• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/23
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானியின் குழுமம் ஒரு புதிய விமான நிறுவனத்தைத் தொடங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், இந்த நடவடிக்கை இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் சந்தையில் போட்டியை மறுவடிவமைக்கக்கூடும் என்றும் இவ்விவகாரம் குறித்து நேரடியாக அறிந்த இரண்டு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

மும்பையில் உள்ள இரண்டு விமான நிலையங்கள் உட்பட இந்தியாவில் மொத்தம் எட்டு விமான நிலையங்களை நிர்வகித்து வரும் மற்றும் 11 பில்லியன் டொலர் மதிப்பிலான விரிவாக்கத் திட்டத்தைக் கொண்டுள்ள இந்த ‘துறைமுகங்கள் முதல் சிமெண்ட் வரை’ பல்வேறு துறைகளில் செயல்படும் அதானி குழுமம், விமானப் போக்குவரத்துத் துறையில் நுழையப் போவதில்லை என்று முன்பு கூறியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ஊடகங்களிடம் பேசுவதற்கு அனுமதி இல்லாததால் தங்கள் பெயரை வெளியிட விரும்பாத அந்த இரு தகவல் மூலங்களில் ஒருவர் கூறுகையில், இது இலாபம் ஈட்டுவது கடினமான மற்றும் அதிக ரிஸ்க் கொண்ட ஒரு வணிகமாகக் கருதப்படுவதால், இது குறித்த இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், அக்குழு இன்னும் இந்த திடத்தை பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அகமதாபாத்தில் நடந்த கோரமான விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா மீது வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மற்றும் சந்தையில் முன்னணியில் உள்ள இண்டிகோவின் செயல்பாட்டுச் சிக்கல்களால் 2025 டிசம்பரில் பரவலான விமானப் போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டதன் காரணமாக, அதானி உள்ளிட்ட வணிகக் குழுக்களை ஒரு விமான நிறுவனத்தைத் தொடங்குவது குறித்துப் பரிசீலிக்குமாறு இந்திய அரசு தனிப்பட்ட முறையில் வலியுறுத்தி வருவதாக அந்த வட்டாரம் தெரிவித்தது.

எவ்வாறெனினும், விமான சேவை நிறுவனம் தொடர்பான அதன் உள்கட்ட விவாதங்கள் ஆரம்ப நிலையிலேயே உள்ளன; இது குறித்த முடிவை எடுப்பதற்கான காலக்கெடு எதுவும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.

சுமார் 89 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர சொத்து மதிப்புடன் ஆசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரராக அதானி திகழ்கிறார்.

இருப்பினும், விமானப் போக்குவரத்துத் துறையில் அவர் மேற்கொள்ளவிருக்கும் இந்த முயற்சி, அவரது சிறப்பான தொழில் வாழ்க்கையிலேயே மிகத் துணிச்சலான நடவடிக்கைகளில் ஒன்றாக அமையும்.

அதிக வரிகள், கடும் போட்டி மற்றும் விநியோகச் சங்கிலிச் சிக்கல்கள் காரணமாக, கடந்த 15 ஆண்டுகளில் கிங்ஃபிஷர் (Kingfisher), ஜெட் ஏர்வேஸ் (Jet Airways) மற்றும் கோ ஃபர்ஸ்ட் (Go First) ஆகிய இந்திய விமான நிறுவனங்கள் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டன.

துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற துறைகளில் அதானி வேகமாகத் தனது வணிகத்தை விரிவுபடுத்தி வந்தாலும், சூரிய ஆற்றல் திட்டத்தைப் பெறுவதற்காக இலஞ்சம் கொடுத்ததாக அமெரிக்காவில் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

எனினும், அமெரிக்க அதிகாரிகள் அக்குற்றச்சாட்டுகளைக் கைவிட முடிவு செய்துள்ளதால் அவருக்கு அண்மையில் நிம்மதி கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Adaniaviation marketGautam Adaniஅதானிவிமானம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பில் தொடரும் விசாரணை: காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் நீதி அமைச்சு இணைந்து நடவடிக்கை!

Next Post

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை!

Related Posts

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!
இலங்கை

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!

2026-09-11
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை
இலங்கை

செப்டெம்பர் 22 முதல் 25 ஆம் திகதி வரை அடுத்த பாராளுமன்ற அமர்வு

2026-09-11
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

2026-09-11
2026 மகளிர் ஆசியக் கிண்ணம்; அரையிறுதியில் இலங்கை – பாகிஸ்தான் மோதல்!
ஆசிரியர் தெரிவு

2026 மகளிர் ஆசியக் கிண்ணம்; அரையிறுதியில் இலங்கை – பாகிஸ்தான் மோதல்!

2026-09-11
வாகரை தோணிதாண்டமடு பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்
இலங்கை

வாகரை தோணிதாண்டமடு பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்

2026-09-11
இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் இராஜினாமா!
இலங்கை

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை

2026-09-11
Next Post
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை!

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை!

2026 ஆம் ஆண்டில் 250,000 தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப இலக்கு!

2026 ஆம் ஆண்டில் 250,000 தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப இலக்கு!

2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

சீனத் தூதுவரின் பதவிக்கால நிறைவு – நாடாளுமன்றில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

ஒட்டுமொத்த சுகாதாரச் சேவையும் சரிந்து விழும் அபாயகரமான நிலை

0
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

செப்டெம்பர் 22 முதல் 25 ஆம் திகதி வரை அடுத்த பாராளுமன்ற அமர்வு

0
செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி

செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி

0
புலமைப்பரிசில் பரீட்சை- சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் கௌரவிப்பு

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.