பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்ஹொங் (Qi Zhenhong) மற்றும் அவரது பாரியார் இன்று (23) நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு வருகை தந்துள்ளனர்.
இதன்போது நாடாளுமன்றத்தினால் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

© 2026 Athavan Media, All rights reserved.