• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் – சுரேஷ் சலே வகிபாகம் என்ன..??

சுரேஷ் சலேவின் ரிட் மனு மீண்டும் அழைப்பு

Hanushya P by Hanushya P
2026/07/27
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவை நாளை (28) மீண்டும் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு இன்று (27) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது, மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் நீதிமன்றத்தில் விரிவான சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளார்.

இதற்கமைய, இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற் கொள்ளப்பட்டதை அடுத்து, குறித்த மனுவை நாளை மீண்டும் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் நிலையான திகதி நாளை அறிவிக்கப்படவுள்ளது.

Related

Tags: Court of AppealInvestigationsSuresh Salehwrit petition
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி சட்டத்தரணி ஊடாக ஆஜர்

Next Post

லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்

Related Posts

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்
இலங்கை

2026-07-27
உண்மையான எதிர்கட்சியாக இருப்பேன் – அர்ச்சுனா எம்.பி அதிரடி
இலங்கை

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி சட்டத்தரணி ஊடாக ஆஜர்

2026-07-27
எண்ணெய் விலை அதிர்ச்சி: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரும் CPC! 

சேவையை விரிவுபடுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!
இலங்கை

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி கைது!

2026-07-27
உணவுத் திருவிழா ரத்தக்களரியானது; சியாட்டலில் துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு!
அமொிக்கா

நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு எதிர்ப்பு; நீதித்துறைச் சேவைச் சங்கம் எச்சரிக்கை!
இலங்கை

நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு எதிர்ப்பு; நீதித்துறைச் சேவைச் சங்கம் எச்சரிக்கை!

2026-07-27
Next Post
லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்

லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

0
லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்

லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்

0
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் – சுரேஷ் சலே வகிபாகம் என்ன..??

சுரேஷ் சலேவின் ரிட் மனு மீண்டும் அழைப்பு

0
உண்மையான எதிர்கட்சியாக இருப்பேன் – அர்ச்சுனா எம்.பி அதிரடி

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி சட்டத்தரணி ஊடாக ஆஜர்

0
எண்ணெய் விலை அதிர்ச்சி: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரும் CPC! 

எண்ணெய் விலை அதிர்ச்சி: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரும் CPC! 

0
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

2026-07-27
லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்

லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்

2026-07-27
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் – சுரேஷ் சலே வகிபாகம் என்ன..??

சுரேஷ் சலேவின் ரிட் மனு மீண்டும் அழைப்பு

2026-07-27
உண்மையான எதிர்கட்சியாக இருப்பேன் – அர்ச்சுனா எம்.பி அதிரடி

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி சட்டத்தரணி ஊடாக ஆஜர்

2026-07-27
எண்ணெய் விலை அதிர்ச்சி: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரும் CPC! 

எண்ணெய் விலை அதிர்ச்சி: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரும் CPC! 

2026-07-27

Recent News

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

2026-07-27
லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்

லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்

2026-07-27
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் – சுரேஷ் சலே வகிபாகம் என்ன..??

சுரேஷ் சலேவின் ரிட் மனு மீண்டும் அழைப்பு

2026-07-27
உண்மையான எதிர்கட்சியாக இருப்பேன் – அர்ச்சுனா எம்.பி அதிரடி

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி சட்டத்தரணி ஊடாக ஆஜர்

2026-07-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.