• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேரின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பா?

Hanushya P by Hanushya P
2026/08/06
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, அசங்க நவரத்ன, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, சுகீஷ்வர பண்டார மற்றும் மஹிந்த பதிரண ஆகியோர் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேனநேற்று திறந்த நீதிமன்றத்தில் அறிவித்தார்.

முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சாலே தொடர்பில் முன்னெடுக்கப்படும் உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) குண்டுத் தாக்குதல் விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், குறித்த ஆறு பேரும் மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துகளை வெளியிட்டுள்ளதாகவும், அது தொடர்பாகவே மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்படும் என்றும் நீதவான் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் முன்வைத்த தகவல்களை பரிசீலித்த பின்னரே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை குறித்து குறித்த ஆறு பேரும் மின்னணு மற்றும் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகளை பரப்பி வருவதால், அவை விசாரணைக்கு தடையாக உள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மேலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, சுகீஷ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மஹிந்த பதிரண ஆகியோரே எனவும் CID நீதிமன்றத்தில் குறிப்பிட்டது.

2024 ஆம் ஆண்டு இலக்கம் 8 சட்டத்தின் 3(1)(அ) பிரிவின் கீழ் உள்ள 1, 2, 3 ஆம் உட்பிரிவுகளின்படி இவ்வாறான கருத்துகளை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும், குறித்த ஆறு பேரும் மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக பொய்யான தகவல்களை பரப்பியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது.

அத்துடன், 2026 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் திகதி முதல் இந்த விசாரணை தொடர்பாக ஒளிபரப்பப்பட்ட அனைத்து காணொளிகளின் திருத்தப்படாத (Unedited) மூலக் காட்சிகளை ஊடக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Related

Tags: Colombo Chief JusticeCourt of Appealmedia and social mediaudaya gammanpila
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி எச்சரிக்கை!

Next Post

திருமலை பாடசாலையில் குளவிக்கொட்டு 30 மாணவர்கள்

Related Posts

திருமலை பாடசாலையில் குளவிக்கொட்டு 30 மாணவர்கள்
இலங்கை

2026-08-06

இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் இந்திய வௌியுறவுத்துறை செயலாளர்!
இந்தியா

தலைமன்னாரில் 14 மீனவர்கள் கைது-இலங்கை கடற்படை!
இலங்கை

இலங்கை கடற்பரப்பிற்குள் விபத்தில் சிக்கிய இந்திய மீனவர்களை மீட்க கடற்படை நடவடிக்கை!

2026-08-06
மலையக மக்களுக்கு நற்செய்தி – தபால் சேவை மேலும் வலுப்படுத்தப்படுகிறது!

2026-08-05
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி – வழங்கு விசாரணை தவணையிடப்பட்டுள்ளது!

2026-08-05
Next Post
திருமலை பாடசாலையில் குளவிக்கொட்டு 30 மாணவர்கள்

திருமலை பாடசாலையில் குளவிக்கொட்டு 30 மாணவர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
திருமலை பாடசாலையில் குளவிக்கொட்டு 30 மாணவர்கள்

திருமலை பாடசாலையில் குளவிக்கொட்டு 30 மாணவர்கள்

0
உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேரின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பா?

உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேரின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பா?

0
இலங்கையில்  தடை செய்யப்பட்ட பிரமிட் நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி எச்சரிக்கை!

இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி எச்சரிக்கை!

0
இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் இந்திய வௌியுறவுத்துறை செயலாளர்!

இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் இந்திய வௌியுறவுத்துறை செயலாளர்!

0
தலைமன்னாரில் 14 மீனவர்கள் கைது-இலங்கை கடற்படை!

இலங்கை கடற்பரப்பிற்குள் விபத்தில் சிக்கிய இந்திய மீனவர்களை மீட்க கடற்படை நடவடிக்கை!

0
திருமலை பாடசாலையில் குளவிக்கொட்டு 30 மாணவர்கள்

திருமலை பாடசாலையில் குளவிக்கொட்டு 30 மாணவர்கள்

2026-08-06
உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேரின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பா?

உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேரின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பா?

2026-08-06
இலங்கையில்  தடை செய்யப்பட்ட பிரமிட் நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி எச்சரிக்கை!

இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி எச்சரிக்கை!

2026-08-06
இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் இந்திய வௌியுறவுத்துறை செயலாளர்!

இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் இந்திய வௌியுறவுத்துறை செயலாளர்!

2026-08-06
தலைமன்னாரில் 14 மீனவர்கள் கைது-இலங்கை கடற்படை!

இலங்கை கடற்பரப்பிற்குள் விபத்தில் சிக்கிய இந்திய மீனவர்களை மீட்க கடற்படை நடவடிக்கை!

2026-08-06

Recent News

திருமலை பாடசாலையில் குளவிக்கொட்டு 30 மாணவர்கள்

திருமலை பாடசாலையில் குளவிக்கொட்டு 30 மாணவர்கள்

2026-08-06
உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேரின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பா?

உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேரின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பா?

2026-08-06
இலங்கையில்  தடை செய்யப்பட்ட பிரமிட் நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி எச்சரிக்கை!

இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி எச்சரிக்கை!

2026-08-06
இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் இந்திய வௌியுறவுத்துறை செயலாளர்!

இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் இந்திய வௌியுறவுத்துறை செயலாளர்!

2026-08-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.