• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
2027 வரவுசெலவுத் திட்ட ஆலோசனை

2027 வரவுசெலவுத் திட்ட ஆலோசனை

Hanushya P by Hanushya P
2026/08/06
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (05) நடைபெற்றது.

இதில் உரையாற்றிய ஜனாதிபதி, புதிய விஞ்ஞான ஆராய்ச்சிகள் மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கி, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுடன், தேசிய பொருளாதார வளர்ச்சிக்கும் நேரடியாக பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியே உலகின் உயர்வருமான நாடுகளின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளதாகவும், மனித தேவைகளை பூர்த்தி செய்யும் புதிய வழிகளை கண்டறிவதே எதிர்கால வெற்றிக்கான முக்கிய காரணியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டில் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றமும், 2027 ஆம் ஆண்டுக்கான திட்டமிடல்களும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டன. பல்வேறு அமைச்சுகளின் கீழ் செயல்படும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை ஒருங்கிணைக்கும் வகையில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் விசேட பிரிவு ஒன்றை நிறுவுவதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மத்திய நிலையத்தின் (NERDC) யானை வேலி அமைத்தல், குறைந்த செலவிலான சுற்றுச்சூழல் நட்பு கட்டிடங்கள், கருவா மற்றும் ஆயுர்வேத தயாரிப்புகள் தொடர்பான ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் ஆராயப்பட்டது. மேலும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை வணிகமயமாக்குதல், பல்கலைக்கழகங்களுடனான ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் புலமைச் சொத்து கொள்கை உருவாக்கம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அனர்த்தங்களுக்கு முன்கூட்டியே தயாராகும் அறிவியல் வழிக்காட்டி (Road Map), BIMSTEC நாடுகளுக்கிடையிலான தொழில்நுட்ப பரிமாற்றத் திட்டம், காட்டு யானைகள் ரயிலில் மோதுவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான வெப்ப உணர் கெமரா அமைப்பு, Astro-Tourism உள்ளிட்ட புதிய ஆராய்ச்சி முயற்சிகளும் கலந்துரையாடப்பட்டன.

Related

Tags: benefit the people.Ministry of SciencePreliminary discussionPresident
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுகாதார விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

Next Post

தென்கொரியாவில் கடும் வெப்ப அலையால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Related Posts

தென்கொரியாவில் கடும் வெப்ப அலையால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
உலகம்

2026-08-06
சுகாதார விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை
அம்பாறை

திருமலை பாடசாலையில் குளவிக்கொட்டு 30 மாணவர்கள்
இலங்கை

உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேரின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பா?

இலங்கையில்  தடை செய்யப்பட்ட பிரமிட் நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி எச்சரிக்கை!

இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் இந்திய வௌியுறவுத்துறை செயலாளர்!
இந்தியா

இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் இந்திய வௌியுறவுத்துறை செயலாளர்!

2026-08-06
Next Post
தென்கொரியாவில் கடும் வெப்ப அலையால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

தென்கொரியாவில் கடும் வெப்ப அலையால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தென்கொரியாவில் கடும் வெப்ப அலையால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

தென்கொரியாவில் கடும் வெப்ப அலையால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0
2027 வரவுசெலவுத் திட்ட ஆலோசனை

2027 வரவுசெலவுத் திட்ட ஆலோசனை

0
சுகாதார விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

சுகாதார விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

0
பிரிட்டன் அரசியலில் புதிய சர்ச்சைகள் – கல்வி, அரசியல் நியமனம், மனநல சேவைகள் கவன ஈர்ப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.