• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புங்குடுதீவில் ரூபா 45 இலட்சம் செலவில் அந்தியேட்டி கிரியை மண்டபம் திறந்து வைப்பு

Hanushya P by Hanushya P
2026/08/07
in இலங்கை, யாழ்ப்பாணம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் புங்குடுதீவு ஐயனார் ஆலயம் முன்பாக அமைந்துள்ள கடற்கரைப் பகுதியில் ரூபா 45 இலட்சம் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அந்தியேட்டி கிரியை மண்டபம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டுள்ளது.

அமரர்கள் நல்லதம்பி அகிலேஸ்வரன் மற்றும் அவரது பாரியார் அகிலேஸ்வரன் லோகேஸ்வரி ஆகியோரின் ஞாபகார்த்தமாக இம்மண்டபம் அவர்களது பிள்ளைகளின் நிதிப் பங்களிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய மண்டபம்இ அந்தியேட்டி உள்ளிட்ட இறுதிக்கிரியைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மதச் சடங்குகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புங்குடுதீவு மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் பல குடும்பங்கள் பயன்பெறவுள்ளன.

தமது பெற்றோரின் நினைவை நிலைநிறுத்தும் நோக்கிலும் சமூக நலப்பணிக்கான பங்களிப்பாகவும் இம்மண்டபத்தை அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கியுள்ள அவர்களது பிள்ளைகளின் செயல் அப்பகுதி மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

Related

Tags: 4.5 millionAntiyeti Kirya Mandapamnewly constructedPunguduthivu Ayyanar Temple
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லலித் – குகன் காணாமலாக்கப்பட்ட வழக்கு: கோட்டாபய ராஜபக்சே சாட்சியம் அளிக்க உத்தரவு!

Next Post

அல்பேனிய மனிதக் கடத்தல் வலையமைப்பு போதைப்பொருள் வர்த்தகம் தீவிரமடைகிறதா?

Related Posts

லலித் – குகன் காணாமலாக்கப்பட்ட வழக்கு: கோட்டாபய ராஜபக்சே சாட்சியம் அளிக்க உத்தரவு!
இலங்கை

2026-08-07
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!
இலங்கை

தொடரும் சீரற்ற வானிலை – மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

2026-08-07
பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையின் வாயிலில் கைதிகள் முற்றுகை

பல்லன்சேன சிறைச்சாலையில் திடீர் அமைதியின்மை…

புதிய மெகசின் சிறைச்சாலை அமைதியின்மை-ஒருவர் உயிரிழப்பு

2026-08-07
இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் யாழில் நிகழ்வு!
இலங்கை

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் யாழில் நிகழ்வு!

2026-08-07
Next Post
அல்பேனிய மனிதக் கடத்தல் வலையமைப்பு போதைப்பொருள் வர்த்தகம் தீவிரமடைகிறதா?

அல்பேனிய மனிதக் கடத்தல் வலையமைப்பு போதைப்பொருள் வர்த்தகம் தீவிரமடைகிறதா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
அல்பேனிய மனிதக் கடத்தல் வலையமைப்பு போதைப்பொருள் வர்த்தகம் தீவிரமடைகிறதா?

அல்பேனிய மனிதக் கடத்தல் வலையமைப்பு போதைப்பொருள் வர்த்தகம் தீவிரமடைகிறதா?

0
புங்குடுதீவில் ரூபா 45 இலட்சம் செலவில் அந்தியேட்டி கிரியை மண்டபம் திறந்து வைப்பு

புங்குடுதீவில் ரூபா 45 இலட்சம் செலவில் அந்தியேட்டி கிரியை மண்டபம் திறந்து வைப்பு

0
லலித் – குகன் காணாமலாக்கப்பட்ட வழக்கு: கோட்டாபய ராஜபக்சே சாட்சியம் அளிக்க உத்தரவு!

லலித் – குகன் காணாமலாக்கப்பட்ட வழக்கு: கோட்டாபய ராஜபக்சே சாட்சியம் அளிக்க உத்தரவு!

0
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை – மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

0
பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையின் வாயிலில் கைதிகள் முற்றுகை

பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையின் வாயிலில் கைதிகள் முற்றுகை

0
அல்பேனிய மனிதக் கடத்தல் வலையமைப்பு போதைப்பொருள் வர்த்தகம் தீவிரமடைகிறதா?

அல்பேனிய மனிதக் கடத்தல் வலையமைப்பு போதைப்பொருள் வர்த்தகம் தீவிரமடைகிறதா?

2026-08-07
புங்குடுதீவில் ரூபா 45 இலட்சம் செலவில் அந்தியேட்டி கிரியை மண்டபம் திறந்து வைப்பு

புங்குடுதீவில் ரூபா 45 இலட்சம் செலவில் அந்தியேட்டி கிரியை மண்டபம் திறந்து வைப்பு

2026-08-07
லலித் – குகன் காணாமலாக்கப்பட்ட வழக்கு: கோட்டாபய ராஜபக்சே சாட்சியம் அளிக்க உத்தரவு!

லலித் – குகன் காணாமலாக்கப்பட்ட வழக்கு: கோட்டாபய ராஜபக்சே சாட்சியம் அளிக்க உத்தரவு!

2026-08-07
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை – மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

2026-08-07
பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையின் வாயிலில் கைதிகள் முற்றுகை

பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையின் வாயிலில் கைதிகள் முற்றுகை

2026-08-07

Recent News

அல்பேனிய மனிதக் கடத்தல் வலையமைப்பு போதைப்பொருள் வர்த்தகம் தீவிரமடைகிறதா?

அல்பேனிய மனிதக் கடத்தல் வலையமைப்பு போதைப்பொருள் வர்த்தகம் தீவிரமடைகிறதா?

2026-08-07
புங்குடுதீவில் ரூபா 45 இலட்சம் செலவில் அந்தியேட்டி கிரியை மண்டபம் திறந்து வைப்பு

புங்குடுதீவில் ரூபா 45 இலட்சம் செலவில் அந்தியேட்டி கிரியை மண்டபம் திறந்து வைப்பு

2026-08-07
லலித் – குகன் காணாமலாக்கப்பட்ட வழக்கு: கோட்டாபய ராஜபக்சே சாட்சியம் அளிக்க உத்தரவு!

லலித் – குகன் காணாமலாக்கப்பட்ட வழக்கு: கோட்டாபய ராஜபக்சே சாட்சியம் அளிக்க உத்தரவு!

2026-08-07
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை – மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

2026-08-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.