நாடாளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்திற்கு இன்று காலை (13) வருகை தந்துள்ளார்.
அவரது சொத்துக்கள் தொடர்பான விசாரணை குறித்து வாக்குமூலம் அளிக்குமாறு இலஞ்ச ஆணையம் விடுத்திருந்த அறிவிப்பிற்கு இணங்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்திற்கு இன்று காலை (13) வருகை தந்துள்ளார்.







