• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நீதியின் ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நாளை நிறைவடையும் போராட்டம்!

நீதியின் ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நாளை நிறைவடையும் போராட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/16
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

தாயகச் செயலணியின் ஏற்பாட்டில், செம்மணி பகுதியில் கடந்த 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நாளை 17ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டு வரும் “நீதியின் ஓலம்” போராட்டம், சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் வகையில் இடம்பெற்று வருகின்றது.

போராட்டத்தின் மூன்றாவது நாளான இன்று, வடக்கு–கிழக்கு பகுதிகளில் இருந்து வருகை தந்த தமிழ் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பங்கேற்புடன் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், போராட்டத்தின் இறுதி நாளான நாளை 17ஆம் திகதி காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து பேரணி ஆரம்பமாகவுள்ளது.

பேரணி யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் அலுவலகத்தை சென்றடைந்து, சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் கிடைக்க வேண்டும் என்பதுடன், உள்நாட்டு விசாரணைகளுக்கு அப்பால் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாளைய இறுதி நாள் பேரணியில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு, நீதிக்கான குரலை வலுப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related

Tags: chemmaniJaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சர் – இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் இடையில் சந்திப்பு!

Next Post

டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய நிதியுதவியுடன் ‘வோல்பெக்கியா’ பாக்டீரியா திட்டம்!

Related Posts

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!
இலங்கை

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

2026-08-16
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

கினிகத்ஹேனையில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டுச் சென்று விபத்து: சாரதிகள் கைது!

2026-08-16
நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!
இலங்கை

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியாவிற்கு முதலிடம்: சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தகவல்!

2026-08-16
டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய நிதியுதவியுடன் ‘வோல்பெக்கியா’ பாக்டீரியா திட்டம்!
இலங்கை

டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய நிதியுதவியுடன் ‘வோல்பெக்கியா’ பாக்டீரியா திட்டம்!

2026-08-16
சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சர்  –  இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் இடையில் சந்திப்பு!
இலங்கை

சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சர் – இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் இடையில் சந்திப்பு!

2026-08-16
பலாலியில் கறுப்பாடை அணிந்து போராட்டம்!
இலங்கை

பலாலியில் கறுப்பாடை அணிந்து போராட்டம்!

2026-08-16
Next Post
டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய நிதியுதவியுடன் ‘வோல்பெக்கியா’ பாக்டீரியா திட்டம்!

டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய நிதியுதவியுடன் ‘வோல்பெக்கியா’ பாக்டீரியா திட்டம்!

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்வு!

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்வு!

நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியாவிற்கு முதலிடம்: சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.