• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு

நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு

Hanushya P by Hanushya P
2026/08/21
in இலங்கை, வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

சமூக சக்தி தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள பன்முக வறுமை ஒழிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,  கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் எம்.ஏ.எல்.எஸ்.என்.கே. சம்பத் மந்திரிநாயக்க ஆகியோர் நிகழ்நிலை ஊடாகக் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்,

நெடுந்தீவு மக்களின் நீண்டகால கடற்போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய படகொன்றைக் கொள்வனவு செய்வதற்காக கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் ரூ.235 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளது.

குறித்த திட்டத்தை விரைவாக ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனுமதிகள் தொழில்நுட்ப நடவடிக்கைகள் மற்றும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் தொடர்பில் ஆராய்வதற்காகவே இக் கலந்துரையாடல்

நெடுந்தீவிற்கான புதிய படகு கொள்வனவு செய்யப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படுவதன் மூலம் அப்பகுதி மக்களின் பயணிகள் கடற்போக்குவரத்து மேலும் இலகுபடுத்தப்படும்

அத்துடன்இ நெடுந்தீவு மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் தொடர்ந்தும் கூடிய கவனம் செலுத்திஇ தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.

Related

Tags: alleviation programsDiscussionEmpowerment M.A.L.S.N.K. SampathMaradalingam Pradeepan.multi-faceted poverty
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடக்கு, கிழக்கிலுள்ள காணி விடுவிப்பை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு!

Next Post

நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்: எவருக்கும் காயமில்லை

Related Posts

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

இணையவழி சூதாட்டம் தொடர்பில் எட்டு இந்தியர்கள் கைது!

2026-10-06
தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சிடமிருந்து அறிவிப்பு!
இலங்கை

தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சிடமிருந்து அறிவிப்பு!

2026-10-06
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம கைது!
இலங்கை

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம கைது!

2026-10-06
சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பினார் ஷிரந்தி ராஜபக்ஷ!
இலங்கை

சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பினார் ஷிரந்தி ராஜபக்ஷ!

2026-10-06
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-10-06
2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!
இலங்கை

2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

2026-10-05
Next Post
நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து  விபத்துக்குள்ளான கார்: எவருக்கும் காயமில்லை

நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்: எவருக்கும் காயமில்லை

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது – விசாரணைகள் தீவிரம்!

பிரித்தானிய வர்த்தகத் தடைக்கு கோரும் பாலஸ்தீனிய விவசாயிகள்

பிரித்தானிய வர்த்தகத் தடைக்கு கோரும் பாலஸ்தீனிய விவசாயிகள்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
அசாமில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

அசாமில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

0
மின்னல் வேக முன்னேற்றம்; ஹவுத்திகளை வெளியேற்றிய யேமன் அரசுப் படைகள்!

மின்னல் வேக முன்னேற்றம்; ஹவுத்திகளை வெளியேற்றிய யேமன் அரசுப் படைகள்!

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

இணையவழி சூதாட்டம் தொடர்பில் எட்டு இந்தியர்கள் கைது!

0
தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சிடமிருந்து அறிவிப்பு!

தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சிடமிருந்து அறிவிப்பு!

0
பீஃபாவின் சர்வதேச நட்பு ரீதியிலான போட்டியில் மொரிஷியஸை வீழ்த்திய இலங்கை அணி!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: