• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து  விபத்துக்குள்ளான கார்: எவருக்கும் காயமில்லை

நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்: எவருக்கும் காயமில்லை

Hanushya P by Hanushya P
2026/08/21
in இலங்கை, மலையகம்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்ரீபாத யாத்திரைக்காக வந்திருந்த குழுவினர் பயணித்த கார் ஒன்று நல்லதண்ணி – மஸ்கெலியா பிரதான வீதியில் இருந்து விலகி மோகினி நீர்வீழ்ச்சிக்கு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்த 5 பேர்,  கடந்த 19ஆம் திகதி இரவு சுமார் 11.00 மணியளவில் ஸ்ரீபாத யாத்திரைக்காக நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

எனினும் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக இரவு நேரத்தில் ஸ்ரீபாத யாத்திரை செல்வது பாதுகாப்பானதல்ல என பொலிஸார் அறிவுறுத்தியதுடன் மறுநாள் 20ஆம் திகதி காலை வருமாறும் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்ட குழுவினர் தங்குமிடமொன்றைத் தேடி காரில் திரும்பிச் சென்றபோது இரவு சுமார் 12 மணியளவில் மோகினி நீர்வீழ்ச்சிக்கு அருகே வீதியில் இருந்து கார் விலகி கவிழ்ந்துள்ளது.

காரில் 3 ஆண்களும்,  2 பெண்களும் பயணித்த நிலையில், விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும்காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இதே பகுதியில் கடந்த 22ஆம் திகதி காலை 8.15 மணியளவில் நல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில்இ அதில் பயணித்த பாடசாலை மாணவி உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துகள் தொடர்பில் நல்லதண்ணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: ACCIDENTcarryingInclement weatherMohini FallsNallathanni Police
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு

Next Post

இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது – விசாரணைகள் தீவிரம்!

Related Posts

2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!
இலங்கை

2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

2026-10-05
கண்டியில் 3 பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!
இலங்கை

கண்டியில் 3 பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!

2026-10-05
ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!
இலங்கை

ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனையை அமுல்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

2026-10-05
அமெரிக்க அழுத்தம் இல்லை! – ஈரானியக் கப்பல்கள் தொடர்பில் இலங்கை விளக்கம்!
இலங்கை

அமெரிக்க அழுத்தம் இல்லை! – ஈரானியக் கப்பல்கள் தொடர்பில் இலங்கை விளக்கம்!

2026-10-05
இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் 7.4% சரிந்தது!
இலங்கை

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் 7.4% சரிந்தது!

2026-10-05
IMF ஏழாவது மீளாய்வில் முன்னேற்றம்; இலங்கைக்கு மேலும் 345 மில்லியன் டொலர் வாய்ப்பு!
ஆசிரியர் தெரிவு

IMF ஏழாவது மீளாய்வில் முன்னேற்றம்; இலங்கைக்கு மேலும் 345 மில்லியன் டொலர் வாய்ப்பு!

2026-10-05
Next Post
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது – விசாரணைகள் தீவிரம்!

பிரித்தானிய வர்த்தகத் தடைக்கு கோரும் பாலஸ்தீனிய விவசாயிகள்

பிரித்தானிய வர்த்தகத் தடைக்கு கோரும் பாலஸ்தீனிய விவசாயிகள்

22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மேலும் இரண்டு மனுக்களின் பிரதிகள் கையளிப்பு!

22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மேலும் இரண்டு மனுக்களின் பிரதிகள் கையளிப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
ஜேசனுடன் இணையும் அட்லி? ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

ஜேசனுடன் இணையும் அட்லி? ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

0
2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

0
Gemini-யில் AI உதவியாளர்களை பயன்படுத்தும் முறை மாறுகிறது!

Gemini-யில் AI உதவியாளர்களை பயன்படுத்தும் முறை மாறுகிறது!

0
முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: