• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில். பலரின் கண்ணிற்கு பாதிப்பை ஏற்படுத்திய மின் விளக்கு

Hanushya P by Hanushya P
2026/08/21
in இலங்கை, முக்கிய செய்திகள், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய ஆலயத் திருவிழாவின் போது நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

கண் பாதிப்புக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக சக்தி கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.

கையகப்படுத்தப்பட்ட மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன்இ அவற்றின் மின்சக்தி அளவுஇ பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது.

Related

Tags: MurugantemplePandatharippuPublicizeTempleFestivals
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

751 சந்தேகநபர்கள் கைது

Next Post

எல்-நினோ தாக்கம்: நெருக்கடிக்கு முன்கூட்டியே தயாராகுமாறு ஜனாதிபதி பணிப்பு

Related Posts

எல்-நினோ தாக்கம்:  நெருக்கடிக்கு முன்கூட்டியே தயாராகுமாறு ஜனாதிபதி பணிப்பு
இலங்கை

2026-08-21
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

751 சந்தேகநபர்கள் கைது

2026-08-21
மானிப்பாய் சபைக்கு நெருப்பு சட்டியுடன் வந்த உறுப்பினரால் பரபரப்பு!

மாறாத நிலையில் உள்ள இலங்கையின் பணவீக்கம்!
இலங்கை

2026 ஜூலையில் இலங்கையின் பணவீக்கம் 7.2 சதவீதமாக உயர்வு!

2026-08-21
அலாஸ்கா விமான விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!
அமொிக்கா

அலாஸ்கா விமான விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!

2026-08-21
எல் நினோ தாக்கத்தால் பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடு!
உலகம்

எல் நினோ தாக்கத்தால் பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடு!

2026-08-21
Next Post
எல்-நினோ தாக்கம்:  நெருக்கடிக்கு முன்கூட்டியே தயாராகுமாறு ஜனாதிபதி பணிப்பு

எல்-நினோ தாக்கம்: நெருக்கடிக்கு முன்கூட்டியே தயாராகுமாறு ஜனாதிபதி பணிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
எல்-நினோ தாக்கம்:  நெருக்கடிக்கு முன்கூட்டியே தயாராகுமாறு ஜனாதிபதி பணிப்பு

எல்-நினோ தாக்கம்: நெருக்கடிக்கு முன்கூட்டியே தயாராகுமாறு ஜனாதிபதி பணிப்பு

0
யாழில். பலரின் கண்ணிற்கு பாதிப்பை ஏற்படுத்திய மின் விளக்கு

யாழில். பலரின் கண்ணிற்கு பாதிப்பை ஏற்படுத்திய மின் விளக்கு

0
மட்டுவில் 8 பேர் கைது

751 சந்தேகநபர்கள் கைது

0
மானிப்பாய் சபைக்கு நெருப்பு சட்டியுடன் வந்த உறுப்பினரால் பரபரப்பு!

மானிப்பாய் சபைக்கு நெருப்பு சட்டியுடன் வந்த உறுப்பினரால் பரபரப்பு!

0
மாறாத நிலையில் உள்ள இலங்கையின் பணவீக்கம்!

2026 ஜூலையில் இலங்கையின் பணவீக்கம் 7.2 சதவீதமாக உயர்வு!

0
எல்-நினோ தாக்கம்:  நெருக்கடிக்கு முன்கூட்டியே தயாராகுமாறு ஜனாதிபதி பணிப்பு

எல்-நினோ தாக்கம்: நெருக்கடிக்கு முன்கூட்டியே தயாராகுமாறு ஜனாதிபதி பணிப்பு

2026-08-21
யாழில். பலரின் கண்ணிற்கு பாதிப்பை ஏற்படுத்திய மின் விளக்கு

யாழில். பலரின் கண்ணிற்கு பாதிப்பை ஏற்படுத்திய மின் விளக்கு

2026-08-21
மட்டுவில் 8 பேர் கைது

751 சந்தேகநபர்கள் கைது

2026-08-21
மானிப்பாய் சபைக்கு நெருப்பு சட்டியுடன் வந்த உறுப்பினரால் பரபரப்பு!

மானிப்பாய் சபைக்கு நெருப்பு சட்டியுடன் வந்த உறுப்பினரால் பரபரப்பு!

2026-08-21
மாறாத நிலையில் உள்ள இலங்கையின் பணவீக்கம்!

2026 ஜூலையில் இலங்கையின் பணவீக்கம் 7.2 சதவீதமாக உயர்வு!

2026-08-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.