• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொதுஜன பெரமுனவின்  புதிய அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமனம்!!

Hanushya P by Hanushya P
2026/08/23
in இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால்,  மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கட்சியின் புதிய அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

​இந்நியமனத்தைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகச் சந்திப்பொன்று இன்று வொய்ஸ் ஒப் மீடியாவில் நடைபெற்றது.

​ஊடகச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைப்பாளர் தெய்வேந்திரராசா புலேந்திரன்,  மட்டக்களப்பு – கிரான் பாலம் மற்றும் தற்போதைய அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வீதிப் புனரமைப்புப் பணிகள் மிகவும் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார். மழைக்காலங்களில் பொதுமக்கள் இதனால் சந்திக்கும் இன்னல்களையும் பாதிப்புகளையும் தவிர்க்கும் வகையில் உறுதியான மற்றும் நிலையான உட்கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

​மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதே தனது முதன்மை இலக்காகும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

​முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வீதிப் புனரமைப்பு மற்றும் உட்கட்டமைப்புத் திட்டங்களை நினைவுகூர்ந்த ஆதரவாளர்கள்,  புதிய அமைப்பாளரின் நியமனத்தை வரவேற்பதாக இதன்போது தெரிவித்தார்.

​மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் தமிழ்,  சிங்கள மற்றும் முஸ்லிம் ஆகிய மூவின மக்களின் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகண்டு,  இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க புதிய அமைப்பாளருடன் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாக கட்சியின் மாவட்ட ஆலோசகர் ராஜன் மயில்வாகனம் இதன் போது தெரிவித்தார்.

Related

Tags: appointmentDeivendrarasa PulendranPresident Mahinda RajapaksaSri Lanka Podujana peramuna
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போலி SLS சின்னம் பொறிக்கப்பட்ட 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்!

Next Post

22 அரசியலமைப்புத் திருத்தம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த ITAK அழைப்பு !

Related Posts

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 2000கிலோ பீடி இலைகள் பறிமுதல்!
இலங்கை

2026-08-23

தண்ணீர்ப் போத்தல் கலாசாரம் – நிலாந்தன்.
இலங்கை

போலி SLS சின்னம் பொறிக்கப்பட்ட 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்!

2026-08-23
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

கிரிவத்துடுவையில் முதியவர் படுகொலை: புதரில் பதுங்கியிருந்த கொலையாளி கஹத்துடுவ பொலிஸாரால் கைது!

2026-08-23
ஹம்பாந்தோட்டையில் சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி ஆலை முற்றுகை: பெண் உட்பட மூவர் கைது!

நாடாளுமன்ற தணிக்கை அறிக்கை: சபாநாயகர் மற்றும் அதிகாரிகளின் வரம்பற்ற எரிபொருள் பயன்பாடு அம்பலம்!
இலங்கை

நாடாளுமன்ற தணிக்கை அறிக்கை: சபாநாயகர் மற்றும் அதிகாரிகளின் வரம்பற்ற எரிபொருள் பயன்பாடு அம்பலம்!

2026-08-23
Next Post
22 அரசியலமைப்புத் திருத்தம் குறித்து  பொது வாக்கெடுப்பு நடத்த ITAK அழைப்பு !

22 அரசியலமைப்புத் திருத்தம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த ITAK அழைப்பு !

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 2000கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 2000கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 2000கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 2000கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

0
22 அரசியலமைப்புத் திருத்தம் குறித்து  பொது வாக்கெடுப்பு நடத்த ITAK அழைப்பு !

22 அரசியலமைப்புத் திருத்தம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த ITAK அழைப்பு !

0
பொதுஜன பெரமுனவின்  புதிய அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமனம்!!

பொதுஜன பெரமுனவின் புதிய அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமனம்!!

0
தண்ணீர்ப் போத்தல் கலாசாரம் – நிலாந்தன்.

போலி SLS சின்னம் பொறிக்கப்பட்ட 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

கிரிவத்துடுவையில் முதியவர் படுகொலை: புதரில் பதுங்கியிருந்த கொலையாளி கஹத்துடுவ பொலிஸாரால் கைது!

0
சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 2000கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 2000கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

2026-08-23
22 அரசியலமைப்புத் திருத்தம் குறித்து  பொது வாக்கெடுப்பு நடத்த ITAK அழைப்பு !

22 அரசியலமைப்புத் திருத்தம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த ITAK அழைப்பு !

2026-08-23
பொதுஜன பெரமுனவின்  புதிய அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமனம்!!

பொதுஜன பெரமுனவின் புதிய அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமனம்!!

2026-08-23
தண்ணீர்ப் போத்தல் கலாசாரம் – நிலாந்தன்.

போலி SLS சின்னம் பொறிக்கப்பட்ட 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்!

2026-08-23
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

கிரிவத்துடுவையில் முதியவர் படுகொலை: புதரில் பதுங்கியிருந்த கொலையாளி கஹத்துடுவ பொலிஸாரால் கைது!

2026-08-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.