• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/24
in சினிமா, பல்சுவை
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர்கள் விஜய் மற்றும் தனுஷைத் தொடர்ந்து தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ரவி மோகனும் (ஜெயம் ரவி) அரசியலில் இணைவது குறித்த தனது நிலைப்பாட்டைப் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நடைபெற்ற தனது ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரனின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்திய பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், இனிவரும் காலங்களில் தனது ரசிகர்களின் சுப நிகழ்ச்சிகளில் கட்டாயம் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், நாளை (25) சென்னையில் நடைபெறவுள்ள தனது பிறந்தநாள் விழாவில் ரசிகர்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

திரைப்படங்கள் மற்றும் அரசியல் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ரவி மோகன், “ரசிகர்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்” என்று தெரிவித்தார்.

அத்துடன், ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற ‘தனி ஒருவன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான (‘தனி ஒருவன் 2’) கதைப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் இதன் படப்பிடிப்பு முறைப்படி தொடங்கவுள்ளதாகவும் அவர் மேலதிக தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

Related

Tags: cinema news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் வருகை: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பு!

Next Post

இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு 20% ஆக குறைவு!

Related Posts

மூத்த திரைப்பட இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்!
சினிமா

மூத்த திரைப்பட இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்!

2026-10-04
முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் சிக்மாவுக்கு நல்ல வரவேற்பு!
சினிமா

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் சிக்மாவுக்கு நல்ல வரவேற்பு!

2026-10-03
“சினிமா எனும் கடலில் பயணத்தை தொடங்குகிறேன்…” – ஜேசன் சஞ்சய்
ஆசிரியர் தெரிவு

“சினிமா எனும் கடலில் பயணத்தை தொடங்குகிறேன்…” – ஜேசன் சஞ்சய்

2026-10-01
‘சிக்மா’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்!
சினிமா

‘சிக்மா’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்!

2026-09-29
ஜாக்கி சான் காலமானாரா? வைரலாகும் தகவலின் உண்மை என்ன?
ஆசிரியர் தெரிவு

ஜாக்கி சான் காலமானாரா? வைரலாகும் தகவலின் உண்மை என்ன?

2026-09-29
இலங்கை ரசிகர்களின் கரவொலிகளுக்கு மத்தியில்  ‘மண்டாடி’ திரைப்படத்தைப் பார்த்து ரசித்த நடிகர் சூரி!
ஆசிரியர் தெரிவு

இலங்கை ரசிகர்களின் கரவொலிகளுக்கு மத்தியில் ‘மண்டாடி’ திரைப்படத்தைப் பார்த்து ரசித்த நடிகர் சூரி!

2026-09-28
Next Post
இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு 20% ஆக குறைவு!

இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு 20% ஆக குறைவு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!

மன்னார் மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்!

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்!

0
லிட்ரோ கேஸ் விலையில் மாற்றம் இல்லை!

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

0
ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!

ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!

0
டைக்ரே தலைநகரை கைப்பற்றிய எத்தியோப்பிய இராணுவம்!

டைக்ரே தலைநகரை கைப்பற்றிய எத்தியோப்பிய இராணுவம்!

0
கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: