• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
மோசமான அனிமேஷனால் வைரலாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த குறைந்த பட்ஜெட் சீனத் திரைப்படம்!

மோசமான அனிமேஷனால் வைரலாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த குறைந்த பட்ஜெட் சீனத் திரைப்படம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/18
in உலகம், சினிமா, பல்சுவை
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

மோசமான அனிமேஷன் மற்றும் குழப்பமான கதைக்களத்திற்காக சமூக வலைத்தளங்களில் வைரலான குறைந்த பட்ஜெட் சீன அனிமேஷன் திரைப்படமொன்று, பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்துப் பெருமளவில் வசூல் சாதனை படைத்துள்ளது.

பசு ஒன்றைப் பற்றிய கனவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், திரையிடப்பட்ட முதல் 10 நாட்களில் வெறும் 7,705 சீன யுவான்களை மட்டுமே ஈட்டியிருந்தது.

இருப்பினும், சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, தற்போது 11.4 மில்லியனுக்கும் அதிகமான லாபத்தைப் பதிவு செய்து முன்னணி ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் சவால் விடுக்கும் வகையில் உருவெடுத்துள்ளது.

சமூக ஊடக அல்காரிதம்களை ஆக்கிரமித்துள்ள செயற்கை நுண்ணறிவு (AI) கழிவுகளுக்கு இத்திரைப்படம் சிறந்த மாற்றாக அமைந்துள்ளதாகப் பயனர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தாமல் கையால் உருவாக்கப்பட்ட இந்த அனிமேஷன், ரசிகர்களால் “உண்மையான கைவினைத்திறன்” எனப் பாராட்டப்படுகிறது.

மேலும், சீன மொழியில் ‘காளை’ மற்றும் ‘பசு’ ஆகிய சொற்கள் ஒரே எழுத்தைக் குறிப்பதால், ‘பங்குச் சந்தை ஏற்றமடையும்’ என்ற நம்பிக்கையில் படத்தின் தலைப்பால் கவரப்பட்ட ரசிகர்களும் திரையரங்குகளுக்கு அதிகளவில் படையெடுத்து வருகின்றனர்.

அதிகாரப்பூர்வ விளம்பரச் சுவரொட்டிகள் இல்லாததால், சில திரையரங்கு ஊழியர்கள் கையால் வரைந்த சுவரொட்டிகளையே விளம்பரத்திற்காகப் பயன்படுத்தி வருகின்றனர்.

blank blank blank

அதேவேளை, இதுபோன்ற தரம் குறைந்த படங்கள் தொடர்ந்து திரையிடப்பட்டால், திரையரங்குகள் மீதான பார்வையாளர்களின் நம்பிக்கை பாதிக்கப்படலாம் எனச் சீன அரசுச் செய்தித்தாள் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related

Tags: cinema newsniu lai
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

22வது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் !

Next Post

22வது திருத்த மசோதாவுக்கு எதிராக சர்வஜன அதிகாரம் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் !

Related Posts

சவுதி குழாய் வழித்தடம் மூடல்: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!
உலகம்

சவுதி குழாய் வழித்தடம் மூடல்: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!

2026-09-14
ஹார்முஸ் பதற்றம் அதிகரிப்பு: ஈரான்–வளைகுடா நாடுகள் பேச்சுவார்த்தை தாமதம்!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் பதற்றம் அதிகரிப்பு: ஈரான்–வளைகுடா நாடுகள் பேச்சுவார்த்தை தாமதம்!

2026-09-14
ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்!
உலகம்

ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்!

2026-09-14
மோசமான வானிலை- ஜாவா கடலில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள்!
உலகம்

மோசமான வானிலை- ஜாவா கடலில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள்!

2026-09-13
உலக சந்தையின் கச்சா எண்ணெய் விலையில் சற்றே சரிவு
உலகம்

உலக சந்தையின் கச்சா எண்ணெய் விலையில் சற்றே சரிவு

2026-09-12
செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி
இங்கிலாந்து

செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி

2026-09-11
Next Post
22வது திருத்த மசோதாவுக்கு எதிராக சர்வஜன அதிகாரம் கட்சி  உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் !

22வது திருத்த மசோதாவுக்கு எதிராக சர்வஜன அதிகாரம் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் !

கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

கைதுசெய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல பிணையில் விடுதலை!

22வது திருத்தத்திற்கு எதிராக சுதந்திர சட்டத்தரணிகள்  அமைப்பு  மனு தாக்கல் !

22வது திருத்தத்திற்கு எதிராக சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு மனு தாக்கல் !

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

0
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

0
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

0
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.