அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்த மசோதா, அரசியலமைப்பிற்கு விரோதமானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி, சர்வஜன அதிகாரம் கட்சி இன்று (18) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

© 2026 Athavan Media, All rights reserved.