• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் அவசர தரையிறக்கம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/25
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

இரத்மலானை விமான நிலையத்தில் இயங்கி வரும் விமானப் பயிற்சி நிலையத்திற்குச் சொந்தமான செஸ்னா 152 (Cessna 152) வகை பயிற்சி விமானம் ஒன்று இன்று (25) கடினமான முறையில் தரையிறங்கியதில் சேதமடைந்துள்ளது.

4R-DRA என்ற பதிவெண்ணைக் கொண்ட குறித்த விமானம் இந்தச் சம்பவத்தில் சேதமடைந்துள்ளதுடன், அதனை இயக்கிய விமானி எவ்வித காயங்களும் இன்றி தப்பியுள்ளார்.

சம்பவம் காரணமாக விமான நிலையத்தின் நடவடிக்கைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சேதமடைந்த விமானத்தை அப்புறப்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதியை சீரமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related

Tags: Ratmalanaஇரத்மலானைவிமானம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுரேஷ் சல்லேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு! 

Next Post

பஸ் லலித்துக்கு 72 மணிநேர தடுப்புக் காவல்!

Related Posts

போர்ட் சிட்டியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழப்பு!
இலங்கை

2026-10-10
வடக்கு ரயில் சேவைகள் 18 இலிருந்து 8 ஆகக் குறைப்பு!

ரஷ்யாவுடன் எரிபொருள் ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு!
அமொிக்கா

ரஷ்யாவுடன் எரிபொருள் ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு!

2026-10-10
தெஹிவளை விலங்கியல் பூங்காவிலுள்ள வரிக்குதிரைக்கு அறுவை சிகிச்சை!

அனோஜனை நேரில் சந்தித்த இலங்கைத் தூதுவர்!

ஃபர்ஹானின் அதிரடியில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

ஃபர்ஹானின் அதிரடியில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்!

2026-10-10
Next Post
பஸ் லலித்துக்கு 72 மணிநேர தடுப்புக் காவல்!

பஸ் லலித்துக்கு 72 மணிநேர தடுப்புக் காவல்!

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

கெஹெல்பத்ர பத்மே மற்றும் பனதுர நிலங்கவிற்கு செப்டம்பர் 3 வரை விளக்கமறியல்!

பிரபாத் ஜெயசூர்யவுக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
போர்ட் சிட்டியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழப்பு!

போர்ட் சிட்டியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழப்பு!

0
வடக்கு ரயில் சேவைகள் 18 இலிருந்து 8 ஆகக் குறைப்பு!

வடக்கு ரயில் சேவைகள் 18 இலிருந்து 8 ஆகக் குறைப்பு!

0
ஷெய் ஹோப் அதிரடி சதம்; இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த மேற்கிந்தியத் தீவுகள்!

ஷெய் ஹோப் அதிரடி சதம்; இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த மேற்கிந்தியத் தீவுகள்!

0
ரஷ்யாவுடன் எரிபொருள் ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு!

ரஷ்யாவுடன் எரிபொருள் ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு!

0
தெஹிவளை விலங்கியல் பூங்காவிலுள்ள வரிக்குதிரைக்கு அறுவை சிகிச்சை!

தெஹிவளை விலங்கியல் பூங்காவிலுள்ள வரிக்குதிரைக்கு அறுவை சிகிச்சை!

0
போர்ட் சிட்டியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழப்பு!

போர்ட் சிட்டியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழப்பு!

2026-10-10
வடக்கு ரயில் சேவைகள் 18 இலிருந்து 8 ஆகக் குறைப்பு!

வடக்கு ரயில் சேவைகள் 18 இலிருந்து 8 ஆகக் குறைப்பு!

2026-10-10
ஷெய் ஹோப் அதிரடி சதம்; இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த மேற்கிந்தியத் தீவுகள்!

ஷெய் ஹோப் அதிரடி சதம்; இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த மேற்கிந்தியத் தீவுகள்!

2026-10-10
ரஷ்யாவுடன் எரிபொருள் ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு!

ரஷ்யாவுடன் எரிபொருள் ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு!

2026-10-10
தெஹிவளை விலங்கியல் பூங்காவிலுள்ள வரிக்குதிரைக்கு அறுவை சிகிச்சை!

தெஹிவளை விலங்கியல் பூங்காவிலுள்ள வரிக்குதிரைக்கு அறுவை சிகிச்சை!

2026-10-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: