• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
2 பில்லியன் பீப்பாய் எண்ணெய், 9 டிரில்லியன் கனஅடி எரிவாயு: மன்னார் படுகையில் புதிய ஆய்வு!

2 பில்லியன் பீப்பாய் எண்ணெய், 9 டிரில்லியன் கனஅடி எரிவாயு: மன்னார் படுகையில் புதிய ஆய்வு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/26
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையின் கடல்சார் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை கண்டறியும் நோக்கில், மன்னார் படுகைக்கான (Mannar Basin) 2026 ஆம் ஆண்டுக்கான எண்ணெய் ஆய்வு உரிமம் வழங்கும் திட்டத்தை இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபை (CPDA) நேற்று (25) ஆரம்பித்துள்ளது.

கொழும்பிலுள்ள இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மின்சக்தி மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகவும், தொழிலாளர் மற்றும் பிரதித் திறைசேரி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோவும் கலந்து கொண்டு திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

இந்தத் திட்டத்தின் கீழ், மன்னார் படுகையில் சுமார் 34,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய நான்கு ஆய்வு பிரிவுகள் சர்வதேச எரிசக்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன.

இந்த திட்டத்தின் மூலமாக சர்வதேச நிறுவனங்கள் நவீன புவியியல் ஆய்வு முறைகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவதுடன், அதிகாரசபையிடம் உள்ள புவியியல் தரவுகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று CPDA-வின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா குறிப்பிட்டார்.

முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், மன்னார் படுகையில் பெற்றோலியமும் இயற்கை எரிவாயுவும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தற்போதைய மதிப்பீடுகளின்படி, மன்னார் படுகையில் சுமார் 2 பில்லியன் பீப்பாய் அளவிலான பெற்றோலிய வளங்களும், 9 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயு வளங்களும் அகழ்வின் மூலம் மீட்டெடுக்கக்கூடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய உரிமம் வழங்கும் சுற்று, சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதோடு, இலங்கையின் கடல்சார் பெற்றோலிய வளங்களின் மேலதிக ஆய்வுகளுக்கும் முக்கிய முன்னேற்றமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

May be an image of suit and text

May be an image of studying and text

May be an image of studying and text

May be an image of studying and text

May be an image of studying, newsroom and text that says "TER ፌ ት ー I Eam O CCL/MIC/O8"

Gallery 1

Related

Tags: Mannar Basinoil explorationஎரிபொருள்பெற்றோல்மன்னார் படுகை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செம்மணியின் உண்மையை கண்டறிவோம்- ஹர்ஷண நாணயக்கார

Next Post

புதிய ஆயர் பதவியேற்பு

Related Posts

புதிய ஆயர் பதவியேற்பு
இலங்கை

புதிய ஆயர் பதவியேற்பு

2026-08-26
செம்மணியின் உண்மையை கண்டறிவோம்- ஹர்ஷண நாணயக்கார
இலங்கை

செம்மணியின் உண்மையை கண்டறிவோம்- ஹர்ஷண நாணயக்கார

2026-08-26
நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14.6 டிகிரி செல்சியஸ் பதிவு!
இலங்கை

நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14.6 டிகிரி செல்சியஸ் பதிவு!

2026-08-26
290 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஃபோலோ-வனுக்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை!
கிரிக்கெட்

290 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஃபோலோ-வனுக்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை!

2026-08-26
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரார்த்தனை
இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரார்த்தனை

2026-08-26
அதிவேக  நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!
இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!

2026-08-26
Next Post
புதிய ஆயர் பதவியேற்பு

புதிய ஆயர் பதவியேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
புதிய ஆயர் பதவியேற்பு

புதிய ஆயர் பதவியேற்பு

0
2 பில்லியன் பீப்பாய் எண்ணெய், 9 டிரில்லியன் கனஅடி எரிவாயு: மன்னார் படுகையில் புதிய ஆய்வு!

2 பில்லியன் பீப்பாய் எண்ணெய், 9 டிரில்லியன் கனஅடி எரிவாயு: மன்னார் படுகையில் புதிய ஆய்வு!

0
செம்மணியின் உண்மையை கண்டறிவோம்- ஹர்ஷண நாணயக்கார

செம்மணியின் உண்மையை கண்டறிவோம்- ஹர்ஷண நாணயக்கார

0
நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14.6 டிகிரி செல்சியஸ் பதிவு!

நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14.6 டிகிரி செல்சியஸ் பதிவு!

0
290 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஃபோலோ-வனுக்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை!

290 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஃபோலோ-வனுக்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை!

0
புதிய ஆயர் பதவியேற்பு

புதிய ஆயர் பதவியேற்பு

2026-08-26
2 பில்லியன் பீப்பாய் எண்ணெய், 9 டிரில்லியன் கனஅடி எரிவாயு: மன்னார் படுகையில் புதிய ஆய்வு!

2 பில்லியன் பீப்பாய் எண்ணெய், 9 டிரில்லியன் கனஅடி எரிவாயு: மன்னார் படுகையில் புதிய ஆய்வு!

2026-08-26
செம்மணியின் உண்மையை கண்டறிவோம்- ஹர்ஷண நாணயக்கார

செம்மணியின் உண்மையை கண்டறிவோம்- ஹர்ஷண நாணயக்கார

2026-08-26
நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14.6 டிகிரி செல்சியஸ் பதிவு!

நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14.6 டிகிரி செல்சியஸ் பதிவு!

2026-08-26
290 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஃபோலோ-வனுக்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை!

290 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஃபோலோ-வனுக்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை!

2026-08-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.