• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புதிய ஆயர் பதவியேற்பு

புதிய ஆயர் பதவியேற்பு

Hanushya P by Hanushya P
2026/08/26
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ். மறை மாவட்டத்தின் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் பணிப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்றைய தினம் புனித மரியன்னை பேராலயத்தில் இடம்பெற்றது.

யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட நுழைவாயிலில் ஆயர் வரவேற்கப்பட்டு பவனியாக அழைத்துவரப்பட்டார்.

தொடர்ந்து புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் இத்திருப்பலியில் ஆயர்இயாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக தமது பணிப்பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றார்.

குறித்த நிகழ்வில் கர்தினால் மல்கம் ரஞ்சித்,  மறை மாவட்டங்களின் ஆயர்கள், அருட் தந்தைகள், அருட் சகோதரிகள், சர்வமத தலைவர்கள்,  அரசியல் பிரமுகர்கள்,  பொலிஸார்,  இராணுவத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related

Tags: Antran RanjithappointedBishopinauguration ceremonySt. Mary's Cathedral.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2 பில்லியன் பீப்பாய் எண்ணெய், 9 டிரில்லியன் கனஅடி எரிவாயு: மன்னார் படுகையில் புதிய ஆய்வு!

Next Post

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 10ஆம் திருவிழா இன்று

Related Posts

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 10ஆம் திருவிழா இன்று
இலங்கை

2026-08-26

செம்மணியின் உண்மையை கண்டறிவோம்- ஹர்ஷண நாணயக்கார

நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14.6 டிகிரி செல்சியஸ் பதிவு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரார்த்தனை

அதிவேக  நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!
இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!

2026-08-26
Next Post
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 10ஆம் திருவிழா இன்று

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 10ஆம் திருவிழா இன்று

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 10ஆம் திருவிழா இன்று

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 10ஆம் திருவிழா இன்று

0
புதிய ஆயர் பதவியேற்பு

புதிய ஆயர் பதவியேற்பு

0
2 பில்லியன் பீப்பாய் எண்ணெய், 9 டிரில்லியன் கனஅடி எரிவாயு: மன்னார் படுகையில் புதிய ஆய்வு!

2 பில்லியன் பீப்பாய் எண்ணெய், 9 டிரில்லியன் கனஅடி எரிவாயு: மன்னார் படுகையில் புதிய ஆய்வு!

0
செம்மணியின் உண்மையை கண்டறிவோம்- ஹர்ஷண நாணயக்கார

செம்மணியின் உண்மையை கண்டறிவோம்- ஹர்ஷண நாணயக்கார

0
நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14.6 டிகிரி செல்சியஸ் பதிவு!

நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14.6 டிகிரி செல்சியஸ் பதிவு!

0
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 10ஆம் திருவிழா இன்று

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 10ஆம் திருவிழா இன்று

2026-08-26
புதிய ஆயர் பதவியேற்பு

புதிய ஆயர் பதவியேற்பு

2026-08-26
2 பில்லியன் பீப்பாய் எண்ணெய், 9 டிரில்லியன் கனஅடி எரிவாயு: மன்னார் படுகையில் புதிய ஆய்வு!

2 பில்லியன் பீப்பாய் எண்ணெய், 9 டிரில்லியன் கனஅடி எரிவாயு: மன்னார் படுகையில் புதிய ஆய்வு!

2026-08-26
செம்மணியின் உண்மையை கண்டறிவோம்- ஹர்ஷண நாணயக்கார

செம்மணியின் உண்மையை கண்டறிவோம்- ஹர்ஷண நாணயக்கார

2026-08-26
நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14.6 டிகிரி செல்சியஸ் பதிவு!

நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14.6 டிகிரி செல்சியஸ் பதிவு!

2026-08-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.