• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
நடிகை டாப்ஸியின் ‘காந்தாரி’ திரைப்படம் காப்புரிமை சர்ச்சையில் சிக்கியது!

நடிகை டாப்ஸியின் ‘காந்தாரி’ திரைப்படம் காப்புரிமை சர்ச்சையில் சிக்கியது!

Hanushya P by Hanushya P
2026/08/26
in சினிமா
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகை டாப்ஸி நடித்​துள்ள ‘காந்​தா​ரி’ திரைப்​படம் காப்​புரிமை சர்ச்​சை​யில் சிக்​கி​யுள்​ளது. ஆக் ஷன் த்ரில்​லர் படமான இதை தேவஷிஷ் மகிஜா இயக்​கி​யுள்​ளார். கனிகா தில்​லான் தயாரித்​துள்ள இப்​படத்​தில் ஸ்வஸ்​திகா முகர்​ஜி,  மிதா வசிஷ்ட், சாயா கதம் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். இப்​படம் செப்​.3-ம் திகதி நெட்​பிளிக்ஸ் தளத்​தில் நேரடி​யாக வெளி​யாகிறது.

இந்​நிலை​யில் எழுத்​தாளர் கல்​யாண் பண்டி என்​பவர் இப்​படத்​தின் கதை,  2019-ம் ஆண்டு தான் எழுதி பதிவு செய்த கதையை போன்​றுள்​ள​தாகக் குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.’கடத்​தல் கும்​பலிடம் சிக்​கிய தனது குழந்​தையை மீட்​கப் போராடும் ஒரு தாய் பின்​னர் சக்​தி​வாய்ந்த போராளி​யாக மாறு​வது​தான் அந்​தக் கதை​யின் மையக்​கரு. இந்​தக் கதையை அப்​போது வூட் நிறு​வனத்​தில் இருந்த மோனிகா ஷெர்​கில் என்​பவரிடம் பகிர்ந்​தேன். பின்​னர் 8 பக்க ஸ்கிரிப்ட் மற்​றும் கதை​யின் சுருக்​கத்தை அனுப்​பினேன். மோனிகா ஷெர்​கில் இப்​போது நெட்​பிளிக்ஸ் நிறு​வனத்​தில் முக்​கிய பொறுப்​பில் உள்​ளார்’ என்று கூறி​யுள்​ளார்.

இந்​தக் குற்​றச்​சாட்டை கனிகா தில்​லானின் நிறு​வனம் மறுத்​துள்​ளது. ‘காந்​தா​ரி’ முற்​றி​லும் அசல் படைப்பு என்​றும்,  அதன் கதை மற்​றும் திரைக்​கதை முழு​வதும் கனிகா தில்லானுடைய சொந்​தப் படைப்பு என்​றும்​ தெரி​வித்​துள்​ளது.

Related

Tags: 'Kandhari'Actress Taapsee Pannucontroversial natureDevashish Makhija.Netflix on September 3.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தவறான பாதையில் சென்ற வாகனம் – நேருக்கு நேர் மோதி விபத்து

Next Post

பொலிஸாரின் செயற்பாட்டிற்கு சுமந்திரன் கண்டனம்

Related Posts

“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்
சினிமா

“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்

2026-09-10
சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!
சினிமா

சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

2026-09-09
இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ ரிலீஸ் இல்லை!
சினிமா

இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ ரிலீஸ் இல்லை!

2026-09-04
இலங்கையின் அனிமேஷன் முன்னோடியான ஜிவந்த அர்த்தசத் காலமானார்!
சினிமா

இலங்கையின் அனிமேஷன் முன்னோடியான ஜிவந்த அர்த்தசத் காலமானார்!

2026-09-03
‘அலப்பற கெளப்புறோம்’ போஸ்டருடன் வந்த அப்டேட்: வெளியீட்டு திகதி உறுதி!
சினிமா

‘அலப்பற கெளப்புறோம்’ போஸ்டருடன் வந்த அப்டேட்: வெளியீட்டு திகதி உறுதி!

2026-09-02
டிரான்ஸ்ஃபோர்மர்ஸ் நாயகனின் குரலுக்கு விடை கொடுத்த உலகம்!
சினிமா

டிரான்ஸ்ஃபோர்மர்ஸ் நாயகனின் குரலுக்கு விடை கொடுத்த உலகம்!

2026-08-28
Next Post
பொலிஸாரின் செயற்பாட்டிற்கு சுமந்திரன் கண்டனம்

பொலிஸாரின் செயற்பாட்டிற்கு சுமந்திரன் கண்டனம்

புகையிரதக் கடவையில் விபத்து – 17 வயதுடைய சிறுமி பலி

புகையிரதக் கடவையில் விபத்து - 17 வயதுடைய சிறுமி பலி

சமூக ஊடகங்களை உலுக்கிய அம்பலங்கொட சம்பவம் – உதவி ஆய்வாளர் இடமாற்றம்!

சமூக ஊடகங்களை உலுக்கிய அம்பலங்கொட சம்பவம் - உதவி ஆய்வாளர் இடமாற்றம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

0
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

0
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

0
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

0
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

2026-09-14
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

2026-09-14
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

2026-09-14
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

2026-09-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.