• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
டிரான்ஸ்ஃபோர்மர்ஸ் நாயகனின் குரலுக்கு விடை கொடுத்த உலகம்!

டிரான்ஸ்ஃபோர்மர்ஸ் நாயகனின் குரலுக்கு விடை கொடுத்த உலகம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/28
in சினிமா, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

டிரான்ஸ்ஃபோர்மர்ஸ் திரைப்படத்தில் ஆப்டிமஸ் பிரைம் மற்றும் டிஸ்னியின் வின்னி தி பூ தொடரில் ஈயோர் உள்ளிட்ட பிரபலமான கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்த நடிகர் பீட்டர் கல்லன் (Peter Cullen), தனது 85 ஆவது வயதில் காலமானார்.

லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமையன்று அவர் காலமானதாக ஓர் அறிக்கை தெரிவித்தது.

இந்தக் கனடிய நடிகர், 1984-இல் ‘டிரான்ஸ்ஃபோர்மர்ஸ்’ (Transformers) தொலைக்காட்சித் தொடருக்காக, கம்பீரமான குரல்வளம் கொண்ட நாயகக் கதாபாத்திரமான ‘ஆப்டிமஸ் பிரைம்’ (Optimus Prime) வேடத்துக்கு முதன் முதலில் குரல் கொடுத்தார்.

பின்னர் 2007 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் ஏழு ஹாலிவுட் திரைப்படங்களிலும், பிற கிளைத் தொடர்களிலும் அதே கதாபாத்திரத்திரங்களுக்கு மீண்டும் குரல் கொடுத்தார்.

1980-களின் பிற்பகுதியில் வெளியான ‘தி நியூ அட்வென்ச்சர்ஸ் ஆஃப் வின்னி தி பூ’ என்ற தொலைக்காட்சி அனிமேஷன் தொடரிலும், அது தொடர்பான பல நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளிலும் மனச்சோர்வுள்ள கழுதையான ஈயோர் கதாபாத்திரத்திற்கு அவர் குரல் கொடுத்தார்.

அவரது மற்ற மறக்கமுடியாத குரல் பாத்திரங்களில், ‘நைட் ரைடர்’ தொலைக்காட்சித் தொடரில் கிட்-இன் தீய எதிர்ப்பாத்திரமான கார்; அர்னால்ட் ஸ்வார்ஸ்னேகரின் 1987 திரைப்படத்தில் வரும் தி பிரிடேட்டரின் கிளிக்கிங் குரல்கள் மற்றும் 1976 இல் கிங் காங்-இன் கர்ஜனைகள் ஆகியவை அடங்கும். 

கல்லன் தனது தொழில் வாழ்க்கையை கனடியத் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் தொடங்கினார்; பின்னர், குரல் கொடுக்கும் பணியில் கவனம் செலுத்த முடிவெடுப்பதற்கு முன்பு, ‘The Sonny & Cher Show’ போன்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Optimus PrimePeter CullenTransformersஆப்டிமஸ் பிரைம்டிரான்ஸ்ஃபோர்மர்ஸ்பீட்டர் கல்லன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

22வது திருத்தத்திற்கு ஆதரவாக மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல்!

Next Post

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை!

Related Posts

மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரில் மீண்டும் முன்னிலை பெற்ற இந்தியா!
கிரிக்கெட்

மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரில் மீண்டும் முன்னிலை பெற்ற இந்தியா!

2026-10-12
மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகவீனம் – நவலோக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
இலங்கை

மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகவீனம் – நவலோக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

2026-10-12
சவுதி விமான நிலையம் மீது புதிய தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!
உலகம்

சவுதி விமான நிலையம் மீது புதிய தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!

2026-10-12
தொடரைச் சமன் செய்யுமா இலங்கை? இன்று இரண்டாவது டி20 மோதல்!
கிரிக்கெட்

தொடரைச் சமன் செய்யுமா இலங்கை? இன்று இரண்டாவது டி20 மோதல்!

2026-10-11
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் புதிய வேர்ஸனும்  உள்நாடு விசாரணைப்  பொறி முறையும் -நிலாந்தன்.
இலங்கை

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் புதிய வேர்ஸனும்  உள்நாடு விசாரணைப்  பொறி முறையும் -நிலாந்தன்.

2026-10-11
சென்னை மெட்ரோவின் 2 ஆம் கட்டப் பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
இந்தியா

சென்னை மெட்ரோவின் 2 ஆம் கட்டப் பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

2026-10-11
Next Post
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை!

நோர்வேயின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்!

நோர்வேயின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்!

கண்டி எசல பெரஹேரா திருவிழாவின்  நீர் வெட்டும் சடங்கு !

கண்டி எசல பெரஹேரா திருவிழாவின் நீர் வெட்டும் சடங்கு !

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
அனுராதபுர புனித நகர மேம்பாட்டுக்கு இந்தியா ஆதரவு வழங்கம் – ஜனாதிபதி நம்பிக்கை!

அனுராதபுர புனித நகர மேம்பாட்டுக்கு இந்தியா ஆதரவு வழங்கம் – ஜனாதிபதி நம்பிக்கை!

0
இலஞ்சக் குற்றச்சாட்டு: முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்ச ஆணையத்தால் கைது!

இலஞ்சக் குற்றச்சாட்டு: முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்ச ஆணையத்தால் கைது!

0
மஹிந்த கஹந்தகமவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

மஹிந்த கஹந்தகமவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

0
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவின் பதிலை நிராகரித்த ஈரான்

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவின் பதிலை நிராகரித்த ஈரான்

0
இலங்கை கிரிக்கெட் மீண்டெழ கால அவகாசம் தேவை – விளையாட்டுத்துறை அமைச்சர்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: