• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ரூ.44.5 மில்லியன் சட்டவிரோத சொத்துகள் முடக்கம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/10/03
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

புத்தளம், கட்டுனேரியா பகுதியில் சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்ட 44.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகளை முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளதாவது,

நீர்கொழும்புப் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆணோடும் பெண்ணோடும் தொடர்புடைய இருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சொத்துக்களைச் சேர்த்துள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு விசாரணையை நடத்தியுள்ளது.

குறிப்பிட்ட அந்தப் பெண், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தைக் கொண்டு பின்வரும் சொத்துகளைச் சேர்த்தது தெரியவந்துள்ளது.

கட்டுனேரியப் பகுதியில் அப்பெண்ணின் பெயரில் வாங்கப்பட்ட, சுமார் 9.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 24.8 பேர்ச் நிலம் மற்றும் அதில் கட்டப்பட்டுள்ள, சுமார் 35 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு மாடி வீடு.

இதன்படி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், சுமார் 44.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மேற்படி சொத்தை, 2026 அக்டோபர் 2 முதல் 14 நாட்களுக்கு முடக்குவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

May be an image of text

Related

Tags: கட்டுனேரியாசொத்துகள் முடக்கம்புத்தளம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் சிக்மாவுக்கு நல்ல வரவேற்பு!

Next Post

தமிழகத்தில் இலஞ்ச ஊழல் விவகாரத்தில் 5 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்!

Related Posts

ஆசிய விளையாட்டுப் போடிகளில் பங்களாதேஷை வீழ்த்தி வெண்கலப் வென்ற இலங்கை!
ஆசிரியர் தெரிவு

2026-10-03
நாடு முழுவதும் உள்ள மதுபான சாலைகளுக்கு இன்று பூட்டு!
இலங்கை

100 மில்லியன் பீப்பாய் எரிபொருள் இருப்பை விடுவிக்க G7 முடிவு!

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; ஒருவர் கைது!

2026-10-03
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை
இலங்கை

வேலைவாய்ப்பு மோசடி: வெளிநாட்டு பெண்ணை சுரண்டியவருக்கு கடூழியத் தண்டனை!

2026-10-03
முட்டை, கோழி இறைச்சி விலை அதிகரிக்கும் சாத்தியம்!
இலங்கை

முட்டை, கோழி இறைச்சி விலை அதிகரிக்கும் சாத்தியம்!

2026-10-03
Next Post
தமிழகத்தில் இலஞ்ச ஊழல் விவகாரத்தில் 5 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்!

தமிழகத்தில் இலஞ்ச ஊழல் விவகாரத்தில் 5 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
தமிழகத்தில் இலஞ்ச ஊழல் விவகாரத்தில் 5 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்!

தமிழகத்தில் இலஞ்ச ஊழல் விவகாரத்தில் 5 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்!

0
ரூ.44.5 மில்லியன் சட்டவிரோத சொத்துகள் முடக்கம்!

ரூ.44.5 மில்லியன் சட்டவிரோத சொத்துகள் முடக்கம்!

0
முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் சிக்மாவுக்கு நல்ல வரவேற்பு!

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் சிக்மாவுக்கு நல்ல வரவேற்பு!

0
ஆசிய விளையாட்டுப் போடிகளில் பங்களாதேஷை வீழ்த்தி வெண்கலப் வென்ற இலங்கை!

ஆசிய விளையாட்டுப் போடிகளில் பங்களாதேஷை வீழ்த்தி வெண்கலப் வென்ற இலங்கை!

0
நாடு முழுவதும் உள்ள மதுபான சாலைகளுக்கு இன்று பூட்டு!

நாடு முழுவதும் உள்ள மதுபான சாலைகளுக்கு இன்று பூட்டு!

0
தமிழகத்தில் இலஞ்ச ஊழல் விவகாரத்தில் 5 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்!

தமிழகத்தில் இலஞ்ச ஊழல் விவகாரத்தில் 5 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்!

2026-10-03
ரூ.44.5 மில்லியன் சட்டவிரோத சொத்துகள் முடக்கம்!

ரூ.44.5 மில்லியன் சட்டவிரோத சொத்துகள் முடக்கம்!

2026-10-03
முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் சிக்மாவுக்கு நல்ல வரவேற்பு!

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் சிக்மாவுக்கு நல்ல வரவேற்பு!

2026-10-03
ஆசிய விளையாட்டுப் போடிகளில் பங்களாதேஷை வீழ்த்தி வெண்கலப் வென்ற இலங்கை!

ஆசிய விளையாட்டுப் போடிகளில் பங்களாதேஷை வீழ்த்தி வெண்கலப் வென்ற இலங்கை!

2026-10-03
நாடு முழுவதும் உள்ள மதுபான சாலைகளுக்கு இன்று பூட்டு!

நாடு முழுவதும் உள்ள மதுபான சாலைகளுக்கு இன்று பூட்டு!

2026-10-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: