• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பல்சுவை
‘சித்திர முத்திரைகள்’-ஓவிய,கைவினைப் பொருட்களின் கண்காட்சி நாளை ஆரம்பம்!

‘சித்திர முத்திரைகள்’-ஓவிய,கைவினைப் பொருட்களின் கண்காட்சி நாளை ஆரம்பம்!

Rahul by Rahul
2026/10/08
in பல்சுவை
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் ‘ சித்திர முத்திரைகள்’ என்னும் ஓவிய,கைவினைப் பொருட்களின் கண்காட்சி வெள்ளிக்கிழமை (09) தொடக்கம் 12 ஆம் திகதி திங்கட்கிழமை வரை தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை ,யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

கலைத்தூது அழகியல் கல்லூரியில் சித்திரப் பாடத்தையும் ஏனைய நுண்கலைக் பாடங்களையும் பயில்கின்ற மாணவர்களது ஆற்றல்களை வெளிக்கொணரும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகின்ற இக்கண்காட்சி இம்முறையுடன் பத்தாவது தடவையாக இடம்பெறுகின்றது.

இக்கண்காட்சியில் அயல் பாடசாலைகளில் சித்திர பாடத்தைப் பயில்கின்ற மாணவர்களது ஓவிய,கைவினைப் பொருட்களும் இணைத்துக் கொள்ளப்படுகின்றது

‘சித்திர முத்திரைகள்’ கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளதுடன் ஓவியரும்,சங்கானைபிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தருமான திருமதி சர்மலா அமிதாயன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைக்கவுள்ளார்

Related

Tags: '-paintings'Sitra Mudrasand handicrafts exhibitionstartstomorrow
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சட்டத்தரணி தம்பதி படுகொலை: பிரதான சந்தேகநபருக்கு போலி ஆவணம் தயாரிக்க உதவியவர் கைது

Next Post

அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது !

Related Posts

உலகின் விலையுயர்ந்த உப்பு வகைகளில் ஒன்றாக விளங்கும் தென்கொரியாவின் மூங்கில் உப்பு
பல்சுவை

உலகின் விலையுயர்ந்த உப்பு வகைகளில் ஒன்றாக விளங்கும் தென்கொரியாவின் மூங்கில் உப்பு

2026-11-21
22 ஆண்டுகளாகப் பணியாற்றும் பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் விஜய்!
பல்சுவை

22 ஆண்டுகளாகப் பணியாற்றும் பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் விஜய்!

2026-11-18
இந்தியக் காதலரைத் திருமணம் செய்ய வந்த 61 வயது கனடா பெண்ணுக்கு ஏமாற்றம்
பல்சுவை

இந்தியக் காதலரைத் திருமணம் செய்ய வந்த 61 வயது கனடா பெண்ணுக்கு ஏமாற்றம்

2026-11-17
மும்பையில் சச்சினுடன் கிரிக்கெட் விளையாடிய பிரித்தானிய இளவரசர் தம்பதியினர்!
இந்தியா

மும்பையில் சச்சினுடன் கிரிக்கெட் விளையாடிய பிரித்தானிய இளவரசர் தம்பதியினர்!

2026-11-16
இன்றைய யானைகளைவிடப் பிரம்மாண்டமான ஸ்டெகோடான் இனம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்ததா?
பல்சுவை

இன்றைய யானைகளைவிடப் பிரம்மாண்டமான ஸ்டெகோடான் இனம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்ததா?

2026-11-16
கிழக்கு இமயமலையில் சிறிய கொம்புகளைக் கொண்ட ஐந்து புதிய தவளை இனங்கள் கண்டுபிடிப்பு
பல்சுவை

கிழக்கு இமயமலையில் சிறிய கொம்புகளைக் கொண்ட ஐந்து புதிய தவளை இனங்கள் கண்டுபிடிப்பு

2026-11-14
Next Post
அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது !

அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது !

பல்கலைக்கழக மாணவன் வீதி விபத்தில் பலி !

பல்கலைக்கழக மாணவன் வீதி விபத்தில் பலி !

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் இடமாக மாற்றப்பட்டது – CID அலுவலகம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் இடமாக மாற்றப்பட்டது - CID அலுவலகம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
புளூமெண்டல் எரிபொருள் முனையத்தில் இன்று காலை டீசல் கசிவு

புளூமெண்டல் எரிபொருள் முனையத்தில் இன்று காலை டீசல் கசிவு

0
முன்னாள் ஜனாதிபதிகளுக்காக 34 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – அமைச்சர் ஆனந்த விஜேபால

முன்னாள் ஜனாதிபதிகளுக்காக 34 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – அமைச்சர் ஆனந்த விஜேபால

0
உலக அமைதிக்கான வலுவான உத்தரவாதம் கலாசார உறவுகளே – இந்தியப் பிரதமர் மோடி

உலக அமைதிக்கான வலுவான உத்தரவாதம் கலாசார உறவுகளே – இந்தியப் பிரதமர் மோடி

0
ருவன்வெலிசாய அமைதியின்மை சம்பவம் தொடர்பில் இருவர் கைது

2,000 முதலீட்டாளர்களிடம் சுமார் 4 பில்லியன் ரூபா மோசடி – இரு நிறுவனப் பணிப்பாளர்கள் கைது

0
மானிப்பாயில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது – 70 கிராம் மீட்பு

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: