• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது !

Rahul by Rahul
2026/10/08
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையைச் சேர்ந்த இளைஞரான சிவராசா அனோஜனுக்கு, சவுதி அரேபியா விதித்துள்ள மரண தண்டனையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த குற்றச்சாட்டானது முற்றாக கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது என்பதால், அவரை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் என அந்த அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

முகமது நபியை இழிவுபடுத்தும் வகையில் அமைந்த கருத்து ஒன்றை தனது சமூக ஊடகக் கணக்கில் பதிவிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சிவராசா அனோஜனுக்கு, சவுதி அரேபிய மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தமது கருத்துக்களை வெளிப்படுத்தியதற்காக எவரையும் சிறையிலடைக்கவோ அல்லது மரண தண்டனைக்கு உட்படுத்தவோ கூடாது என சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் குறித்து கண்டறிவதற்காக சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் இன்று (08) அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்குச் செல்லவுள்ளார்.

இதேவேளை, சிவராசா அனோஜனுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்காக சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ள இலங்கைப் பிரதிநிதிகள் குழு, இன்றைய தினமும் அது தொடர்பில் ஆராயவுள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்னர் அனோஜனின் மேன்முறையீட்டைச் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: Amnesty International has issued a statement against Anojan death sentence!
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘சித்திர முத்திரைகள்’-ஓவிய,கைவினைப் பொருட்களின் கண்காட்சி நாளை ஆரம்பம்!

Related Posts

சட்டத்தரணி தம்பதி படுகொலை: பிரதான சந்தேகநபருக்கு போலி ஆவணம் தயாரிக்க உதவியவர் கைது
இலங்கை

2026-10-08
முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவிற்க்கு விசேட பாதுக்காப்பு !

NPP பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி கைது!

மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு
அம்பாறை

மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

2026-10-07
UEFA Nations League தொடரில் ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்!
உதைப்பந்தாட்டம்

UEFA Nations League தொடரில் ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்!

2026-10-07
அமைதிக்கான நோபல் பரிசு – ஜனாதிபதி ட்ரம்பிற்கு கிடைக்குமா !
அமொிக்கா

அமைதிக்கான நோபல் பரிசு – ஜனாதிபதி ட்ரம்பிற்கு கிடைக்குமா !

2026-10-07

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
‘சித்திர முத்திரைகள்’-ஓவிய,கைவினைப் பொருட்களின் கண்காட்சி நாளை ஆரம்பம்!

‘சித்திர முத்திரைகள்’-ஓவிய,கைவினைப் பொருட்களின் கண்காட்சி நாளை ஆரம்பம்!

0
சட்டத்தரணி தம்பதி படுகொலை: பிரதான சந்தேகநபருக்கு போலி ஆவணம் தயாரிக்க உதவியவர் கைது

சட்டத்தரணி தம்பதி படுகொலை: பிரதான சந்தேகநபருக்கு போலி ஆவணம் தயாரிக்க உதவியவர் கைது

0
அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது !

அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது !

0
முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவிற்க்கு விசேட பாதுக்காப்பு !

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவிற்க்கு விசேட பாதுக்காப்பு !

0
சவுதியில் அதிர்ச்சி தாக்குதல்: இரு விமான நிலையங்கள் இலக்கு; 3 பேர் உயிரிழப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: