• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஷெய் ஹோப் அதிரடி சதம்; இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த மேற்கிந்தியத் தீவுகள்!

ஷெய் ஹோப் அதிரடி சதம்; இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த மேற்கிந்தியத் தீவுகள்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/10/10
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

நேற்றிரவு (09) நடைபெற்ற இரண்டாவது டி20 சர்வதேசப் போட்டியில், அணித் தலைவர் ஷெய் ஹோப் 45 பந்துகளில் 102 ஓட்டங்கள் குவித்து முன்னின்று வழிநடத்த, இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள் சாதனை வெற்றியைப் பதிவு செய்தது.

இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணி 1-1 என சமன் செய்தது.

ஒன்பது சிக்ஸர்கள் மற்றும் ஆறு பவுண்டரிகளை விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற ஹோப்பிற்கு, 37 பந்துகளில் 84 ஓட்டங்களைக் குவித்த ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் சிறந்த முறையில் உறுதுணையாக இருந்தார். 

இவர்களின் அதிரடியினால் இந்தியா நிர்ணயித்த 249/5 என்ற இலக்கை மேற்கிந்தியத் தீவுகள் அணி 18.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.

முன்னதாக, முதலில் துடுப்பாடடம் செய்ய அழைக்கப்பட்ட இந்தியா, தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால் (41 பந்துகளில் 82 ஓட்டங்கள்) பெரிய ஓட்ட எண்ணிக்கையை எட்டியது. 

இஷான் கிஷன் (22 பந்துகளில் 43 ஓட்டம்), கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் (18 பந்துகளில் 40 ஓட்டம்) மற்றும் திலக் வர்மா (18 பந்துகளில் 44 ஓட்டம்) ஆகியோரின் சிறப்பான ஆட்டமும் இந்தியாவுக்குப் பெரிதும் உதவியது. 

மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சிறந்த பந்துவீச்சாளராகத் திகழ்ந்த ரோஸ்டன் சேஸ், 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 

மூன்றாவது போட்டி நாளை (11) இந்தூரில் ஆரம்பமாகும்.

Image

Related

Tags: INDIAShai HopeWest Indiesஇந்தியாமேற்கிந்தியத்தீவுகள்ஷெய் ஹோப்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரஷ்யாவுடன் எரிபொருள் ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு!

Next Post

வடக்கு ரயில் சேவைகள் 18 இலிருந்து 8 ஆகக் குறைப்பு!

Related Posts

ஃபர்ஹானின் அதிரடியில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

ஃபர்ஹானின் அதிரடியில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்!

2026-10-10
பனாமாவை உலுக்கிய 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
உலகம்

பனாமாவை உலுக்கிய 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

2026-10-10
அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !
இலங்கை

அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

2026-10-09
மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!
இலங்கை

மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

2026-10-09
இலங்கை – பாகிஸ்தானிற்கிடையிலான  முதலாவது டி20  இன்று ஆரம்பம் !
கிரிக்கெட்

இலங்கை – பாகிஸ்தானிற்கிடையிலான முதலாவது டி20 இன்று ஆரம்பம் !

2026-10-09
ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை தொடர்பில் புதிய தகவல்!
இலங்கை

ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை தொடர்பில் புதிய தகவல்!

2026-10-09
Next Post
வடக்கு ரயில் சேவைகள் 18 இலிருந்து 8 ஆகக் குறைப்பு!

வடக்கு ரயில் சேவைகள் 18 இலிருந்து 8 ஆகக் குறைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
வடக்கு ரயில் சேவைகள் 18 இலிருந்து 8 ஆகக் குறைப்பு!

வடக்கு ரயில் சேவைகள் 18 இலிருந்து 8 ஆகக் குறைப்பு!

0
ஷெய் ஹோப் அதிரடி சதம்; இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த மேற்கிந்தியத் தீவுகள்!

ஷெய் ஹோப் அதிரடி சதம்; இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த மேற்கிந்தியத் தீவுகள்!

0
ரஷ்யாவுடன் எரிபொருள் ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு!

ரஷ்யாவுடன் எரிபொருள் ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு!

0
தெஹிவளை விலங்கியல் பூங்காவிலுள்ள வரிக்குதிரைக்கு அறுவை சிகிச்சை!

தெஹிவளை விலங்கியல் பூங்காவிலுள்ள வரிக்குதிரைக்கு அறுவை சிகிச்சை!

0
அனோஜனை நேரில் சந்தித்த இலங்கைத் தூதுவர்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: