• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ரியாத் விமான நிலையம் ஒக். 17 வரை மூடல்!

ரியாத் விமான நிலையம் ஒக். 17 வரை மூடல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/10/13
in உலகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரான் ஆதரவு யேமன் ஹத்திகளின் தொடர் தாக்குதல்களால் சவுதி அரேபியாவின் தலைநகர் வானம் வெறிச்சோடியதை அடுத்து, ரியாத் சர்வதேச விமான நிலையத்தின் மூடுதலை அதிகாரிகள் சனிக்கிழமை (17) வரை நீட்டித்துள்ளனர்.

மேலும் விமான நிறுவனங்கள் தங்கள் விமான சேவைகளை இரத்து செய்துள்ளன.

இது குறித்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ள சவுதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், விமான நிலைய வசதிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலையை உறுதி செய்வதற்கான நடைமுறைகளை நிறைவு செய்வதற்காக சவுதி அரேபியாவின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதாக கூறியுள்ளது.

ரியாத்தை நோக்கி ஹவுத்தி அமைப்பினர் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை இடைமறித்து அழித்ததாக சவுதி அரேபியா அறிவித்த சிறிது நேரத்திலேயே, தாங்கள் அந்த விமான நிலையத்தின் மீது பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக ஹவுத்திகள் திங்கள்கிழமை இரவு தெரிவித்தனர்.

சவுதி அரேபியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கமிஸ் முஷைட்டில் உள்ள விமானத் தளம் ஒன்றை ட்ரோன் மூலம் தாக்கியதாக ஹவுதிகள் அறிக்கை ஒன்றில் தெரிவித்தனர். 

இது குறித்து சவுதி தரப்பிலிருந்து உடனடியாக எந்த உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நாட்டில் நிகழ்ந்த மிக மோசமான தாக்குதலாக அமைந்த, சனிக்கிழமையன்று 13 பேர் கொல்லப்படவும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடையவும் காரணமான தாக்குதலுக்குப் பின்னர் இந்த விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமையன்று நிகழ்ந்த மற்றொரு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் சுமார் 12 பேர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: RiyadhSAUDI ARABIAஈரான்சவூதி அரேபியாயேமன்ஹவுத்திகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொக்கெய்னுடன் இரு பெண்கள் உட்பட 4 ஜமைக்க நாட்டினர் கைது!

Next Post

ரஷ்ய டீசல் விநியோக எதிர்பார்ப்பு; சரிந்தது எண்ணெய் விலை!

Related Posts

ரஷ்ய டீசல் விநியோக எதிர்பார்ப்பு; சரிந்தது எண்ணெய் விலை!
ஆசிரியர் தெரிவு

ரஷ்ய டீசல் விநியோக எதிர்பார்ப்பு; சரிந்தது எண்ணெய் விலை!

2026-10-13
பசுபிக் பெருங்கடலுக்கு “ட்ரம்ப் பெருங்கடல்” எனப் பெயர் மாற்றமா?
அமொிக்கா

பசுபிக் பெருங்கடலுக்கு “ட்ரம்ப் பெருங்கடல்” எனப் பெயர் மாற்றமா?

2026-10-12
டெல்லியில் போராட்டங்களுக்காக 3 புதிய இடங்கள்!
இந்தியா

டெல்லியில் போராட்டங்களுக்காக 3 புதிய இடங்கள்!

2026-10-12
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவின் பதிலை நிராகரித்த ஈரான்
அமொிக்கா

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவின் பதிலை நிராகரித்த ஈரான்

2026-10-12
மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரில் மீண்டும் முன்னிலை பெற்ற இந்தியா!
கிரிக்கெட்

மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரில் மீண்டும் முன்னிலை பெற்ற இந்தியா!

2026-10-12
மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகவீனம் – நவலோக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
இலங்கை

மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகவீனம் – நவலோக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

2026-10-12
Next Post
ரஷ்ய டீசல் விநியோக எதிர்பார்ப்பு; சரிந்தது எண்ணெய் விலை!

ரஷ்ய டீசல் விநியோக எதிர்பார்ப்பு; சரிந்தது எண்ணெய் விலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
ரஷ்ய டீசல் விநியோக எதிர்பார்ப்பு; சரிந்தது எண்ணெய் விலை!

ரஷ்ய டீசல் விநியோக எதிர்பார்ப்பு; சரிந்தது எண்ணெய் விலை!

0
ரியாத் விமான நிலையம் ஒக். 17 வரை மூடல்!

ரியாத் விமான நிலையம் ஒக். 17 வரை மூடல்!

0
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

கொக்கெய்னுடன் இரு பெண்கள் உட்பட 4 ஜமைக்க நாட்டினர் கைது!

0
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 364 முறைப்பாடுகள்!

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 364 முறைப்பாடுகள்!

0
சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய ஒப்பந்தம்? ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: