• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஞானசார தேரர் சீருடை விவகாரம்: சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/10/14
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

கலகொட அத்தே ஞானசார தேரர் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, வலுக்கட்டாயமாகச் சிறைச் சீருடை அணிவிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளது.

கொழும்பில் ஒக்டோபர் 12 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த உதய கம்மன்பில, ஞானசார தேரர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி அவருக்குச் சிறைச் சீருடை அணிவிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதன்ன, இவ்வாறான சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனக் குறிப்பிட்ட அவர், சிறைச்சாலை அதிகாரிகள் நடைமுறையிலுள்ள சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைவாகவே செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், சிறைத்தண்டனை அனுபவிக்கும் மதத் தலைவர்களின் ஆடை விதிமுறைகளை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு தொடர்பிலும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

குறித்த குழுவில் சிறைச்சாலைகள் ஆணையாளர் கஜநாயக்க உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த விடயம் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் எனவும், சிறைச்சாலைச் சட்டங்களின் கீழ் நடைமுறையிலுள்ள விதிமுறைகளில் தன்னிச்சையாக மாற்றங்களைச் செய்ய முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related

Tags: Gnanasara Theraudaya gammanpilaசிறைச்சாலைகள் திணைக்களம்ஞானசார தேரர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அனோஜன் சிவராசாவுக்கு நிம்மதி – மரண தண்டனையை இரத்துச் செய்தது சவூதி உச்சநீதிமன்றம்!

Next Post

உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு!

Related Posts

க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!
இலங்கை

உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு!

2026-10-14

ஞானசார தேரர் மனுக்களை விசாரிக்கும் அமர்விலிருந்து நீதியரசர் விலகல்

ஞானசார தேரரின் காவி உடை தொடர்பான மனுக்களை விசாரிக்க மூவர் கொண்ட குழாம் நியமனம்!

2026 ஹொங்கொங் சிக்ஸஸ் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!
கிரிக்கெட்

2026 ஹொங்கொங் சிக்ஸஸ் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!

2026-10-14
போர்ட் சிட்டியில் மிரட்டிப் பணம் பறிக்கும் விவகாரத்தில் சீன நாட்டவர் கைது!
இலங்கை

போர்ட் சிட்டியில் மிரட்டிப் பணம் பறிக்கும் விவகாரத்தில் சீன நாட்டவர் கைது!

2026-10-14
Next Post
க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!

உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!

உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு!

0
ஞானசார தேரர் சீருடை விவகாரம்: சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கம்!

ஞானசார தேரர் சீருடை விவகாரம்: சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கம்!

0
அனோஜன் சிவராசாவுக்கு நிம்மதி – மரண தண்டனையை இரத்துச் செய்தது சவூதி உச்சநீதிமன்றம்!

அனோஜன் சிவராசாவுக்கு நிம்மதி – மரண தண்டனையை இரத்துச் செய்தது சவூதி உச்சநீதிமன்றம்!

0
ஞானசார தேரர் மனுக்களை விசாரிக்கும் அமர்விலிருந்து நீதியரசர் விலகல்

ஞானசார தேரர் மனுக்களை விசாரிக்கும் அமர்விலிருந்து நீதியரசர் விலகல்

0
கடத்தல் அச்சுறுத்தலால் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய ஏயர் இந்தியா விமானம்!

கடத்தல் அச்சுறுத்தலால் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய ஏயர் இந்தியா விமானம்!

0
க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!

உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு!

2026-10-14
ஞானசார தேரர் சீருடை விவகாரம்: சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கம்!

ஞானசார தேரர் சீருடை விவகாரம்: சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கம்!

2026-10-14
அனோஜன் சிவராசாவுக்கு நிம்மதி – மரண தண்டனையை இரத்துச் செய்தது சவூதி உச்சநீதிமன்றம்!

அனோஜன் சிவராசாவுக்கு நிம்மதி – மரண தண்டனையை இரத்துச் செய்தது சவூதி உச்சநீதிமன்றம்!

2026-10-14
ஞானசார தேரர் மனுக்களை விசாரிக்கும் அமர்விலிருந்து நீதியரசர் விலகல்

ஞானசார தேரர் மனுக்களை விசாரிக்கும் அமர்விலிருந்து நீதியரசர் விலகல்

2026-10-14
ஞானசார தேரரின் காவி உடை தொடர்பான மனுக்களை விசாரிக்க மூவர் கொண்ட குழாம் நியமனம்!

ஞானசார தேரரின் காவி உடை தொடர்பான மனுக்களை விசாரிக்க மூவர் கொண்ட குழாம் நியமனம்!

2026-10-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: