• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கையில் வான் பாயும் 38 நீர்த்தேக்கங்கள்!

இலங்கையில் வான் பாயும் 38 நீர்த்தேக்கங்கள்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/10/28
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நடுத்தர மற்றும் பெரிய அளவிலான 38 நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்ந்து வருவதாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

தெதுரு ஓயா, ராஜாங்கனை, இங்கினிமிட்டிய, யான் ஓயா மற்றும் உஸ்கல சியம்பலங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களில் ஒப்பீட்டளவில் அதிகளவு நீர் வான் பாய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தற்போதைய நிலைமைகளின் கீழ் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான உடனடி அபாயம் எதுவும் கண்டறியப்படவில்லை. 

இருப்பினும், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டங்கள் உயர்ந்த நிலையில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மழைவீழ்ச்சி குறைவடைந்திருந்ததுடன், களு கங்கை மற்றும் களனி கங்கையின் மேல் நீரேந்து பகுதிகளில் சில இடங்களில் சுமார் 60 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

களனி கங்கையின் மேல் நீரேந்து பகுதிகளில் சில இடங்களில் சுமார் 40 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான ஆறுகளின் மேல் பகுதிகளில் நீர்மட்டங்கள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன. 

எனினும், நில்வளா கங்கை, கின் கங்கை, களு கங்கை மற்றும் களனி கங்கை ஆகிய ஆறுகளை அண்டிய சில தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ளநீர் தொடர்ந்தும் காணப்படுகின்றது.

நில்வளா கங்கையை அண்டிய அக்குரஸ்ஸவின் கீழ்ப்பகுதிகள், தல்கஹகொட மற்றும் மாத்தறைக்கு அருகிலுள்ள பகுதிகளிலும், கின் கங்கையை அண்டிய பத்தேகம பகுதியிலும் நீர்மட்டங்கள் சிறிய வெள்ள அபாய மட்டத்தை அண்மித்த நிலையில் காணப்படுவதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, களு கங்கையை அண்டிய மில்லகந்த, புட்டுபாவுல மற்றும் எல்லகாவ ஆகிய பகுதிகளிலும் நீர்மட்டங்கள் உயர்ந்த நிலையில் உள்ளன. 

மேலும், களுத்துறை மாவட்டத்தில் களு கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவின் மேல் பகுதிகளில் நீர்மட்டங்கள் படிப்படியாகக் குறைந்து வருகின்ற போதிலும், கம்பஹா மாவட்டத்தின் கட்டானை மற்றும் ஜா-எல உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநீர் தொடர்ந்து தேங்கியிருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினமும் மிதமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதால், மீண்டும் மழை பெய்யும் பகுதிகளில் ஆறுகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளின் நீர்மட்டங்கள் அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, வெள்ளநீர் தேங்கியுள்ள பகுதிகளில் குளித்தல், நீர் விளையாட்டுகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட ஆபத்தான செயற்பாடுகளைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related

Tags: spill gateWeatherநீர்த்தேக்கம்மழைவான் பாயு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆந்திராவைத் தாக்கிய அர்னாப் புயல்; 261 மி.மீ. மழை வீழ்ச்சு!

Next Post

சீரற்ற வானிலையால் 21,218 பேர் பாதிப்பு!

Related Posts

சீரற்ற வானிலையால் 21,218 பேர் பாதிப்பு!
இலங்கை

சீரற்ற வானிலையால் 21,218 பேர் பாதிப்பு!

2026-10-28
ஆந்திராவை நோக்கி நகரும் அர்னாப் – இலங்கையில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
ஆசிரியர் தெரிவு

ஆந்திராவை நோக்கி நகரும் அர்னாப் – இலங்கையில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

2026-10-28
காலி முகத்திடலில் இந்திய – இலங்கை கடற்படைகளின் கூட்டு இசை நிகழ்ச்சி!
இலங்கை

காலி முகத்திடலில் இந்திய – இலங்கை கடற்படைகளின் கூட்டு இசை நிகழ்ச்சி!

2026-10-27
பயன்பாடற்ற பெருந்தோட்டக் காணிகளை நீண்டகால குத்தகைக்கு வழங்க அமைச்சரவை அனுமதி!
இலங்கை

பயன்பாடற்ற பெருந்தோட்டக் காணிகளை நீண்டகால குத்தகைக்கு வழங்க அமைச்சரவை அனுமதி!

2026-10-27
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகள்!
இலங்கை

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகள்!

2026-10-27
மாகாணசபைத் தேர்தல் முறைமை: முன்மொழிவுகளைப் பெற்றது விசேட குழு!
இலங்கை

மாகாணசபைத் தேர்தல் முறைமை: முன்மொழிவுகளைப் பெற்றது விசேட குழு!

2026-10-27
Next Post
சீரற்ற வானிலையால் 21,218 பேர் பாதிப்பு!

சீரற்ற வானிலையால் 21,218 பேர் பாதிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
சீரற்ற வானிலையால் 21,218 பேர் பாதிப்பு!

சீரற்ற வானிலையால் 21,218 பேர் பாதிப்பு!

0
இலங்கையில் வான் பாயும் 38 நீர்த்தேக்கங்கள்!

இலங்கையில் வான் பாயும் 38 நீர்த்தேக்கங்கள்!

0
ஆந்திராவைத் தாக்கிய அர்னாப் புயல்; 261 மி.மீ. மழை வீழ்ச்சு!

ஆந்திராவைத் தாக்கிய அர்னாப் புயல்; 261 மி.மீ. மழை வீழ்ச்சு!

0
ஆந்திராவை நோக்கி நகரும் அர்னாப் – இலங்கையில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

ஆந்திராவை நோக்கி நகரும் அர்னாப் – இலங்கையில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

0
காலி முகத்திடலில் இந்திய – இலங்கை கடற்படைகளின் கூட்டு இசை நிகழ்ச்சி!

காலி முகத்திடலில் இந்திய – இலங்கை கடற்படைகளின் கூட்டு இசை நிகழ்ச்சி!

0
சீரற்ற வானிலையால் 21,218 பேர் பாதிப்பு!

சீரற்ற வானிலையால் 21,218 பேர் பாதிப்பு!

2026-10-28
இலங்கையில் வான் பாயும் 38 நீர்த்தேக்கங்கள்!

இலங்கையில் வான் பாயும் 38 நீர்த்தேக்கங்கள்!

2026-10-28
ஆந்திராவைத் தாக்கிய அர்னாப் புயல்; 261 மி.மீ. மழை வீழ்ச்சு!

ஆந்திராவைத் தாக்கிய அர்னாப் புயல்; 261 மி.மீ. மழை வீழ்ச்சு!

2026-10-28
ஆந்திராவை நோக்கி நகரும் அர்னாப் – இலங்கையில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

ஆந்திராவை நோக்கி நகரும் அர்னாப் – இலங்கையில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

2026-10-28
காலி முகத்திடலில் இந்திய – இலங்கை கடற்படைகளின் கூட்டு இசை நிகழ்ச்சி!

காலி முகத்திடலில் இந்திய – இலங்கை கடற்படைகளின் கூட்டு இசை நிகழ்ச்சி!

2026-10-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: