• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home லைப் ஸ்டைல்
உடல் எடையைக் குறைக்க உதவும் 6 வகையான ஆரோக்கியச் சாறுகள்!

6 types of healthy juices that help with weight loss!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/31
in லைப் ஸ்டைல்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

உடல் எடையை குறைக்க பலரும் உடற்பயிற்சி, உணவு Diet ஆகியவற்றை மேற்கொள்கின்றனர். அவ்வாறாக Diet இருப்பவர்கள் குறிப்பிட்ட சில சாறுகளை பருகுவது அவர்களது டயட்டிற்கு சத்துக்களை அளித்து மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.

நெல்லிக்காய் சாறில் உள்ள விட்டமின் சி சத்து இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. கொழுப்பு அளவை குறைக்கிறது. பாவக்காய் சாறு இதயத்திற்கு நல்லது. சர்க்கரை வியாதில் உள்ளவர்களுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

சோற்றுக் கற்றாழை சாறு ஜீரண உறுப்புகளில் உண்டாகும் அல்சர், அசிடிட்டி உள்ளிட்ட பிரச்சினைகளை குணப்படுத்துகிறது. சுரைக்காய் சாறு ஹார்மோனை சமநிலை படுத்துவதுடன், சிறுநீர் தொற்றுகளில் இருந்தும் காக்கிறது.

தர்ப்பூசணி சாறில் உள்ள அமினோ அமிலங்கள் கொழுப்பை குறைப்பதுடன், உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை தருகிறது. வெள்ளரி சாறில் செரிவாக உள்ள நீர்ச்சத்தும், புரதச்சத்தும் உடலுக்கு தேவையான ஆற்றலை நீட்டிக்க செய்கிறது.

Related

Tags: #உடல்எடை #WeightLoss #DietTips #ஆரோக்கியம் #HealthyDrinks
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முத்தரப்பு ஒருநாள் தொடரின் சம்பியன் யார்? இன்று இறுதிப்போட்டி!

Related Posts

அதிகமாக வியர்த்தால் கொழுப்பு அதிகம் கரையுமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?
லைப் ஸ்டைல்

2026-10-30
பழங்களை எப்போது சாப்பிடுவது சிறந்தது? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!
லைப் ஸ்டைல்

பழங்களை எப்போது சாப்பிடுவது சிறந்தது? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

2026-10-29
இரவில் செய்யக்கூடாத 7 செயல்கள்! உங்கள் அன்றாடப் பழக்கங்களில் கவனம் தேவை
லைப் ஸ்டைல்

இரவில் செய்யக்கூடாத 7 செயல்கள்! உங்கள் அன்றாடப் பழக்கங்களில் கவனம் தேவை

2026-10-28
முகப்பரு இல்லாத பொலிவான சருமம் வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!
லைப் ஸ்டைல்

முகப்பரு இல்லாத பொலிவான சருமம் வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!

2026-10-24
தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
லைப் ஸ்டைல்

தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

2026-10-23
வேலைக்குச் செல்லும்போது பின்பற்ற வேண்டிய 7 நல்ல பழக்கங்கள்!
லைப் ஸ்டைல்

வேலைக்குச் செல்லும்போது பின்பற்ற வேண்டிய 7 நல்ல பழக்கங்கள்!

2026-10-21

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!

2026-10-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் சம்பியன் யார்? இன்று இறுதிப்போட்டி!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் சம்பியன் யார்? இன்று இறுதிப்போட்டி!

0
உடல் எடையைக் குறைக்க உதவும் 6 வகையான ஆரோக்கியச் சாறுகள்!

உடல் எடையைக் குறைக்க உதவும் 6 வகையான ஆரோக்கியச் சாறுகள்!

0
அமைச்சர் வசந்த சமரசிங்க பங்கேற்பில் திருநகர் வட்டார சபை உருவாக்கம்!

9 இந்திய மீனவர்களுக்கும் சிறைத்தண்டனை – ஊர்காவற்றுறை நீதிமன்றம் தீர்ப்பு!

23 வயதுக்குட்பட்டோருக்கு மதுபானம் வழங்கத் தடை – கேரளாவில் புதிய கட்டுப்பாடு!

2026-10-31
முத்தரப்பு ஒருநாள் தொடரின் சம்பியன் யார்? இன்று இறுதிப்போட்டி!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் சம்பியன் யார்? இன்று இறுதிப்போட்டி!

2026-10-31
அமைச்சர் வசந்த சமரசிங்க பங்கேற்பில் திருநகர் வட்டார சபை உருவாக்கம்!

அமைச்சர் வசந்த சமரசிங்க பங்கேற்பில் திருநகர் வட்டார சபை உருவாக்கம்!

2026-10-31
9 இந்திய மீனவர்களுக்கும் சிறைத்தண்டனை – ஊர்காவற்றுறை நீதிமன்றம் தீர்ப்பு!

9 இந்திய மீனவர்களுக்கும் சிறைத்தண்டனை – ஊர்காவற்றுறை நீதிமன்றம் தீர்ப்பு!

2026-10-31
23 வயதுக்குட்பட்டோருக்கு மதுபானம் வழங்கத் தடை – கேரளாவில் புதிய கட்டுப்பாடு!

23 வயதுக்குட்பட்டோருக்கு மதுபானம் வழங்கத் தடை – கேரளாவில் புதிய கட்டுப்பாடு!

2026-10-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: