• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆதவனின் ஜோதிடம்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 18.11. 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 18.11. 2026

From Aries to Pisces: Today’s Horoscope for 18.11.2026

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/18
in ஆதவனின் ஜோதிடம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

மேஷம்: மற்​றவர்​களின் ரசனைக்​கேற்ப செயல்​படுவீர். உறவினர், நண்​பர்​கள் உங்​களை பெரு​மையாக பார்ப்​பர். சொந்த ஊர் நிகழ்ச்​சிகளுக்கு முதன்மை தாங்​கு​வீர்​கள். வியாபாரத்​தில் பழைய பாக்​கி​கள் வசூலாகும். அலு​வல​கரீதி​யாக முக்​கிய பிர​முகர்​களை சந்​திப்​பீர்.

ரிஷபம்: நம்​பிக்​கைக்கு உரிய​வர்​களை ஆலோ​சித்து சில முக்​கிய முடிவு​கள் எடுப்​பீர்​கள். கணவன் மனைவிக்​குள் அன்​யோன்​யம் அதி​கரிக்​கும். பழைய நண்​பர்​கள் வீடு தேடி வரு​வர். வாக​னத்தை மாற்​று​வீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்​கலாம். உத்​தி​யோகம் சிறக்​கும்.

மிதுனம்: புது முயற்​சிகளில் ஈடு​படுவீர். குடும்​பத்​தில் உங்​கள் கை ஓங்​கும். குலதெய்​வப் பிரார்த்​தனை நிம்​மதி தரும். பூர்​வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்​சிப்​பீர். வியாபாரத்​தில் போட்​டிகளை சமாளிப்​பீர். அலு​வல​கத்​தில் மேலதி​காரி​களின் ஆதரவு உண்டு.

கடகம்: பிள்​ளைகளின் படிப்பு தொடர்​பாக அலைச்​சல், செலவு இருக்​கும். சந்​திராஷ்டமம் தொடங்​கு​வ​தால் குடும்ப உறுப்​பினர்​களிடம் கோபத்தை காட்​டாதீர்​கள். வியாபாரத்​தில் போட்டி அதி​கரிக்​கும். அலு​வல​கத்​தில் விவாதங்​களை தவிர்ப்​பீர்.

சிம்மம்: நீண்​டநாள் பிரச்​சினைகளுக்கு தீர்வு காண்​பீர். குழப்​பம் நீங்கி குடும்​பத்​தில் சந்​தோஷம் நிலைக்​கும். பிள்​ளைகள் பொறுப்​பாக நடந்து கொள்​வர். பூர்​வீக வீடு விற்​பனையாகும். வியாபாரத்​தில் பணி​யாட்​கள் ஆதரவு தரு​வர். அலு​வல​கத்​தில் தேடிய ஆவணம் தென்​படும்.

கன்னி: உடன்​பிறந்​தவர்​களால் ஆதாயமுண்டு. முரண்டு பிடித்த பிள்​ளைகள் இனி சொல்​பேச்சு கேட்​பர். பேச்​சில் தெளிவு பிறக்​கும். தாயாரின் உடல்​நலம் நிம்​மதி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்​சிப்​பீர். அலு​வல​கத்​தில் அமைதி காப்​பது நல்​லது.

துலாம்: மறைமுக எதிர்ப்​பு​கள் வில​கும். உங்​களின் செயலை பார்த்து மற்​றவர்​கள் வியப்​பர். குடும்​பத்​தில் நிம்​மதி தங்​கும். வியாபாரத்​தில் பங்​குதா​ரர்​கள் ஆதரவு தரு​வர். கடையை புது இடத்​துக்கு மாற்​று​வீர். லாபம் உண்டு. அலு​வல​கத்​தில் உங்​கள் கை ஓங்​கும்.

விருச்சிகம்: எதிர்​பார்த்​த​படி வேலைகள் தடை​யின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மக​னுக்கு வேலை கிடைக்​கும். தூக்​கமின்மை, மன உளைச்​சல் நீங்​கும். தாய்​வழி உறவினர்​கள் உதவி நாடி வரு​வார்​கள். அலு​வல​கத்​தில் நிம்​மதி​யுண்டு. வியாபாரம் சிறக்​கும்.

தனுசு: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்​துக் காட்​டுவீர். ஈகோ பிரச்​சினை தீர்ந்து தம்​ப​திக்​குள் நெருக்​கம் கூடும். வங்​கி​யில் வாங்​கிய கடனை பைசல் செய்​வீர். அலு​வல​கத்​தில் நிம்​மதி கிட்​டும். உங்​கள் மீது இருந்த வீண்​பழி நீங்​கும். வியாபாரம் சூடு பிடிக்​கும்.

மகரம்: உங்​களின் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட வேலையை முடிப்​பீர்​கள். சகோ​தரி​யின் விசேஷத்​துக்கு அதி​கம் உழைப்​பீர். அலு​வல​கத்​தில் உங்​களின் திறமை வெளிப்​படும். வியாபாரத்​தில் புதிய யுக்​தி​களைக் கையாண்டு வாடிக்​கை​யாளர்​களைக் கவரு​வீர்.

கும்பம்: ராசிக்​குள் சந்​திரன் தொடர்​வ​தால் முன்​கோபம், டென்​ஷன் இருக்​கும். குடும்​பத்​தில் அமைதி இருக்​கும். அலு​வல​கத்​தில் உழைப்​புக்கு ஏற்ற அங்​கீகாரம் கிட்​டும். பணிச்​சுமை கூடும். மேலதி​காரி​கள் பாராட்​டுவர். வியாபாரத்​தில் பாக்​கி​களை வசூலிப்​பீர்​கள்.

மீனம்: குடும்​பத்​துடன் குலதெய்​வம் கோயிலுக்கு சென்று வரு​வீர்​கள். பிள்​ளைகளின் உடல்​நலம் சீராகும். வியாபார நெளிவு சுளிவு​களைக் கற்று முன்​னேறு​வீர். பங்​குதா​ரர்​களை பகைத்து கொள்​ளாதீர். அடுத்​தவர் விஷயத்​தில் தலையிடாமல் இருக்கவும்

Related

Tags: From Aries to Pisces: Today’s Horoscope for 18.11.2026
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐபிஎல் 2027: ஆறு இலங்கை வீரர்களைக் கைவிட்ட அணிகள்

Next Post

22 ஆண்டுகளாகப் பணியாற்றும் பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் விஜய்!

Related Posts

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 17 .11.2026
ஆதவனின் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 17 .11.2026

2026-11-17
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 16 .11 .2026
ஆதவனின் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 16 .11 .2026

2026-11-16
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 14 .11 .2026
ஆதவனின் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 14 .11 .2026

2026-11-14
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 07. 11.2026
ஆதவனின் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 13 .11. 2026

2026-11-13
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் (02.11.2026)
ஆதவனின் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 10 .11. 2026

2026-11-10
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 07. 11.2026
ஆதவனின் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 07. 11.2026

2026-11-07
Next Post
22 ஆண்டுகளாகப் பணியாற்றும் பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் விஜய்!

22 ஆண்டுகளாகப் பணியாற்றும் பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் விஜய்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
22 ஆண்டுகளாகப் பணியாற்றும் பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் விஜய்!

22 ஆண்டுகளாகப் பணியாற்றும் பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் விஜய்!

0
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 18.11. 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 18.11. 2026

0
ஐபிஎல் 2027: ஆறு இலங்கை வீரர்களைக் கைவிட்ட அணிகள்

ஐபிஎல் 2027: ஆறு இலங்கை வீரர்களைக் கைவிட்ட அணிகள்

0
இலங்கையுடனான கடல்சார் இணைப்பை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை

இலங்கையுடனான கடல்சார் இணைப்பை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை

0
2 ஆவது டெஸ்ட்; முதல் நாளிலேயே ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தான்!

2026-11-18

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: