• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கைக்கு அருகிலுள்ள இந்து சமுத்திரப் பகுதியில் நிலநடுக்கம் – சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அறிவிப்பு!

Earthquake in the Indian Ocean region near Sri Lanka – Announcement by the Tsunami Warning Centre

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/24
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்து சமுத்திரத்தின் மொரிஷியஸ் மற்றும் ரீயூனியன் (Mauritius / Reunion) பிராந்தியத்தில் இன்று (24) பிற்பகல் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 4.36 அளவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம், புவி மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் (17.78S அகலாங்கு மற்றும் 65.82E நெட்டாங்கு) பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் மாலை 5.10 க்கு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்படும் மேலதிக அறிவிப்புகள் குறித்துத் தொடர்ச்சியான அவதானத்துடன் இருக்குமாறும், புதிய தகவல்கள் மக்களுக்கு உடனுக்குடன் அறிவிக்கப்படும் எனவும் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related

Tags: Earthquake in the Indian Ocean region near Sri Lanka – Announcement by the Tsunami Warning Centre
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொருளாதார மறுசீரமைப்புக்கு ஒபெக் நிதியத்திடமிருந்து 30 மில்லியன் டொலர் கடன் பெற அமைச்சரவை அனுமதி

Related Posts

பொருளாதார மறுசீரமைப்புக்கு ஒபெக் நிதியத்திடமிருந்து 30 மில்லியன் டொலர் கடன் பெற அமைச்சரவை அனுமதி
இலங்கை

2026-11-24
இலங்கை ETA இணையதளம் செயலிழப்பு – ETA இன்றி விமானத்தில் பயணிக்கத் தற்காலிக அனுமதி

தெற்காசியாவின் முதலாவது ஏர் டோம் கொழும்பு துறைமுக நகரில்!

இந்த ஆண்டில் இதுவரை 40 இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளில் கைது!

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்ல பேச்சுவார்த்தை

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் 19ஆம் திகதி
இலங்கை

பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம்!

2026-11-24

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11

மொரிஷியஸ் – ரீயூனியன் பிராந்தியத்தில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

0
பொருளாதார மறுசீரமைப்புக்கு ஒபெக் நிதியத்திடமிருந்து 30 மில்லியன் டொலர் கடன் பெற அமைச்சரவை அனுமதி

பொருளாதார மறுசீரமைப்புக்கு ஒபெக் நிதியத்திடமிருந்து 30 மில்லியன் டொலர் கடன் பெற அமைச்சரவை அனுமதி

0
இலங்கை ETA இணையதளம் செயலிழப்பு – ETA இன்றி விமானத்தில் பயணிக்கத் தற்காலிக அனுமதி

இலங்கை ETA இணையதளம் செயலிழப்பு – ETA இன்றி விமானத்தில் பயணிக்கத் தற்காலிக அனுமதி

0
தெற்காசியாவின் முதலாவது ஏர் டோம் கொழும்பு துறைமுக நகரில்!

தெற்காசியாவின் முதலாவது ஏர் டோம் கொழும்பு துறைமுக நகரில்!

0
இந்த ஆண்டில் இதுவரை 40 இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளில் கைது!

இந்த ஆண்டில் இதுவரை 40 இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளில் கைது!

0

மொரிஷியஸ் – ரீயூனியன் பிராந்தியத்தில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

2026-11-24
பொருளாதார மறுசீரமைப்புக்கு ஒபெக் நிதியத்திடமிருந்து 30 மில்லியன் டொலர் கடன் பெற அமைச்சரவை அனுமதி

பொருளாதார மறுசீரமைப்புக்கு ஒபெக் நிதியத்திடமிருந்து 30 மில்லியன் டொலர் கடன் பெற அமைச்சரவை அனுமதி

2026-11-24
இலங்கை ETA இணையதளம் செயலிழப்பு – ETA இன்றி விமானத்தில் பயணிக்கத் தற்காலிக அனுமதி

இலங்கை ETA இணையதளம் செயலிழப்பு – ETA இன்றி விமானத்தில் பயணிக்கத் தற்காலிக அனுமதி

2026-11-24
தெற்காசியாவின் முதலாவது ஏர் டோம் கொழும்பு துறைமுக நகரில்!

தெற்காசியாவின் முதலாவது ஏர் டோம் கொழும்பு துறைமுக நகரில்!

2026-11-24
இந்த ஆண்டில் இதுவரை 40 இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளில் கைது!

இந்த ஆண்டில் இதுவரை 40 இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளில் கைது!

2026-11-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: