• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
முதல் டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை அணி

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/03/24
in கிரிக்கெட், விளையாட்டு
70 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 4 விக்கட்டுக்களை இழந்து 255 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸிற்காக இலங்கை அணி 169 ஒட்டங்களையும், மேற்கிந்திய தீவுகள் அணி 271 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்காக துடுப்பெடுத்தாட களமிறங்கியுள்ள இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து 255 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் ஓஷத பெர்ணாண்டோ 91 ஓட்டங்களையும், லஹிரு திரிமான்ன 76 ஒட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்திருந்தனர்.

அத்துடன், தனஞ்சய டி சில்வா 46 ஓட்டங்களையும், பதும் நிசங்க 21 ஓட்டங்களையும் பெற்றுள்ள நிலையில் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்தநிலையில் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இலங்கை நேரப்படி இன்று(புதன்கிழமை) மாலை 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

blank blank

blank

Related

Tags: இலங்கை அணிமேற்கிந்திய தீவுகள் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மண் அகற்றும் இயந்திரம் குடை சாய்ந்து சாரதி உயிரிழப்பு!

Next Post

புணாணை பகுதியில் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Related Posts

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி
கிரிக்கெட்

2026-09-24
இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

2026-09-23
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இலங்கை ஆடவர் அணி அறிவிப்பு! 
கிரிக்கெட்

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இலங்கை ஆடவர் அணி அறிவிப்பு! 

2026-09-23
இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த இங்கிலாந்து!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த இங்கிலாந்து!

2026-09-23
அக்ஸரின் வைட் பந்தால் உச்சக்கட்ட பரபரப்பு; போராடி தப்பிய இந்தியா! 
கிரிக்கெட்

அக்ஸரின் வைட் பந்தால் உச்சக்கட்ட பரபரப்பு; போராடி தப்பிய இந்தியா! 

2026-09-22
Next Post
புணாணை பகுதியில் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

புணாணை பகுதியில் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மேலும் நீடிப்பு!

கொரோனா அச்சம் – யாழ். மாநகரில் மரக்கறி சந்தை  மூடப்பட்டுள்ளது!

கொரோனா அச்சம் - யாழ். மாநகரில் மரக்கறி சந்தை மூடப்பட்டுள்ளது!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

0
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

0
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: