பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் கைது!
2025-04-08
பத்தொன்பது வயதுக்குட்பட்ட ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர் சிக்ஸ் சுற்றில், இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோல்வியடைந்துள்ளது. கிம்பர்லே- டயமண்ட் ஓவல் மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ...
Read moreDetailsஅயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இலங்கை அணி, ...
Read moreDetailsஇலங்கை அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமானcயில், நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற ...
Read moreDetailsஇலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வெலிங்டனில் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், ...
Read moreDetailsநியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி, ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக, இரண்டு ...
Read moreDetailsமகளிருக்கான ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் 17ஆவது லீக் போட்டியில், நியூஸிலாந்து அணி 102 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது. பார்ல் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குழு ஏ பிரிவில் ...
Read moreDetailsமகளிர் ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் 11ஆவது லீக் போட்டியில், அவுஸ்ரேலியா அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது. க்கெபெர்ஹா மைதானத்தில் குழு ஏ பிரிவில் நேற்று (வியாழக்கிழமை) ...
Read moreDetailsஇலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா எதிர்வரும் தொடர்களில் இணைத்து கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மருத்துவ குழு தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsஇலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 ...
Read moreDetailsரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 குழு-01இல் நடைபெற்ற தொடரின் 32ஆவது போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி, இலங்கை அணிக்கு 145 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. பிரிஸ்பேன் மைதானத்தில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.