• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
மே.இ.தீவுகளுக்கான இலங்கை அணியின் சுற்றுப் பயண விபரம் வெளியீடு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/30
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை தேசிய ஆடவர் கிரக்கெட் அணி 2026 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஒருநாள், டி:20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுவதற்காக மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்த சுற்றுப்பயணம், மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடருடன் தொடங்கி, அதனைத் தொடர்ந்து மூன்று டி:20 சர்வதேசப் போட்டிகள் நடைபெற்று பின்னர், இரண்டு டெஸ்ட் போட்டிகளுடன் நிறைவடையும்.

ஆறு வெள்ளைப்பந்து போட்டிகளும் ஜமைக்காவில் உள்ள சபினா பார்க்கில் நடைபெறும்.

அதேசமயம் டெஸ்ட் தொடர் ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும்.

ஒருநாள் தொடர் ஜூன் 3, 6 மற்றும் 8 ஆகிய திகதிகளிலும், அதைத் தொடர்ந்து டி20 போட்டிகள் ஜூன் 11, 13 மற்றும் 14 ஆகிய திகதிகளிலும் நடைபெற உள்ளன. 

முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 25 முதல் 29 வரையிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 3 முதல் 7 வரையிலும் நடைபெற உள்ளது.

blank

Related

Tags: Sri LankaWest Indiesஇலங்கை அணிகிரக்கெட் அணிமேற்கிந்தியத்தீவுகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இணையவழி மோசடி; 18 வெளிநாட்டவர்கள் கைது!

Next Post

லஷ்கர்-இ-தொய்பா குழுவின் பயங்கரவாதி டெல்லி பொலிஸாரால் கைது!

Related Posts

36,000 மெட்ரிக் தென் எரிபொருளுடன் கொழும்பை வந்தடைந்த இந்தியக் கப்பல்!
இலங்கை

2026-03-30
எரிபொருள் மீதான வரியை கணிசமாகக் குறைத்தது அவுஸ்திரேலியா!
அவுஸ்ரேலியா

எரிபொருள் மீதான வரியை கணிசமாகக் குறைத்தது அவுஸ்திரேலியா!

2026-03-30
கொல்கத்தாவை வீழ்த்தி 13 வருடகால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்த மும்பை!
ஆசிரியர் தெரிவு

கொல்கத்தாவை வீழ்த்தி 13 வருடகால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்த மும்பை!

2026-03-30
2026 இல் இதுவரை 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை!

பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது

2026-03-29
வடபகுதி கடலில் ஆபத்தானவை சீன கடலட்டைப் பண்ணைகளா? இந்திய இழுவை மடிகளா? கலாநிதி. சூசை ஆனந்தன்!
இலங்கை

வாழ்நாள் போராளிகள்; முன்னாள் போராளிகள்; இந்நாள் போராளிகள்! நிலாந்தன்.

2026-03-29
Next Post
லஷ்கர்-இ-தொய்பா குழுவின் பயங்கரவாதி டெல்லி பொலிஸாரால் கைது!

லஷ்கர்-இ-தொய்பா குழுவின் பயங்கரவாதி டெல்லி பொலிஸாரால் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
லஷ்கர்-இ-தொய்பா குழுவின் பயங்கரவாதி டெல்லி பொலிஸாரால் கைது!

லஷ்கர்-இ-தொய்பா குழுவின் பயங்கரவாதி டெல்லி பொலிஸாரால் கைது!

0
மே.இ.தீவுகளுக்கான இலங்கை அணியின் சுற்றுப் பயண விபரம் வெளியீடு!

மே.இ.தீவுகளுக்கான இலங்கை அணியின் சுற்றுப் பயண விபரம் வெளியீடு!

0
ஆன்லைன் மோசடிகள் அதிகரிப்பு; மக்கள் அவதானம்!

இணையவழி மோசடி; 18 வெளிநாட்டவர்கள் கைது!

0
தடைசெய்யப்பட்ட சட்டவிரோத பெருமளவு வலைகள் கைப்பற்றல்!

நீருக்கடியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.