• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஆன்லைன் மோசடிகள் அதிகரிப்பு; மக்கள் அவதானம்!

இணையவழி மோசடி; 18 வெளிநாட்டவர்கள் கைது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/30
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

இணையவழி மோசடி குற்றச்சாட்டில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் நீர்கொழும்புப் பகுதியில் 18 வெளிநாட்டுப் பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நீர்கொழும்பு, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒரு தங்குமிட விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (27) பொலிஸார் நடத்திய சோதனையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்தக் குழுவில் 16 சீன நாட்டினரும், இரண்டு கம்போடியர்களும் அடங்குவர். 

சோதனையின்போது பொலிஸார் கணினி உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நீதிவான் அவர்களை ஏப்ரல் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்புப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: foreign nationalsNegomboஇணையவழி மோசடிகைது
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தடைசெய்யப்பட்ட சட்டவிரோத பெருமளவு வலைகள் கைப்பற்றல்!

Next Post

மே.இ.தீவுகளுக்கான இலங்கை அணியின் சுற்றுப் பயண விபரம் வெளியீடு!

Related Posts

ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
உலகம்

ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

2026-06-28
ரின்(TIN)நம்பருக்காகக் கியூவில் நின்ற யாழ்ப்பாணம்? நிலாந்தன்.
இலங்கை

கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

விலங்குக்கு எதிரான கொடுமை; நாயை தாக்கியவர் பொலிஸாரால் கைது
அம்பாறை

விலங்குக்கு எதிரான கொடுமை; நாயை தாக்கியவர் பொலிஸாரால் கைது

2026-06-28
Next Post
மே.இ.தீவுகளுக்கான இலங்கை அணியின் சுற்றுப் பயண விபரம் வெளியீடு!

மே.இ.தீவுகளுக்கான இலங்கை அணியின் சுற்றுப் பயண விபரம் வெளியீடு!

லஷ்கர்-இ-தொய்பா குழுவின் பயங்கரவாதி டெல்லி பொலிஸாரால் கைது!

வேல்ஸில் வருமான வரி முடக்கத்தை உறுதியளித்துள்ள வேல்ஸ் தொழிலாளர் கட்சி!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

0
ரின்(TIN)நம்பருக்காகக் கியூவில் நின்ற யாழ்ப்பாணம்? நிலாந்தன்.

ரின்(TIN)நம்பருக்காகக் கியூவில் நின்ற யாழ்ப்பாணம்? நிலாந்தன்.

0
கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

0
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

0
பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

0
ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

2026-06-28
ரின்(TIN)நம்பருக்காகக் கியூவில் நின்ற யாழ்ப்பாணம்? நிலாந்தன்.

ரின்(TIN)நம்பருக்காகக் கியூவில் நின்ற யாழ்ப்பாணம்? நிலாந்தன்.

2026-06-28
கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

2026-06-28
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

2026-06-28
பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

2026-06-28

Recent News

ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

2026-06-28
ரின்(TIN)நம்பருக்காகக் கியூவில் நின்ற யாழ்ப்பாணம்? நிலாந்தன்.

ரின்(TIN)நம்பருக்காகக் கியூவில் நின்ற யாழ்ப்பாணம்? நிலாந்தன்.

2026-06-28
கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

2026-06-28
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

2026-06-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.