• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தடைசெய்யப்பட்ட சட்டவிரோத பெருமளவு வலைகள் கைப்பற்றல்!

தடைசெய்யப்பட்ட சட்டவிரோத பெருமளவு வலைகள் கைப்பற்றல்!

Hanushya P by Hanushya P
2026/03/30
in இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

கடற்றொழில் அமைச்சினால் தடை செய்யப்பட்ட சட்டவிரோத பெருமளவு வலைகள் கடற்படையினரின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டதாக மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் என்.ஸ்ரீ ரஞ்சன் தெரிவித்தார்

மட்டக்களப்பு வாவியில் பிள்ளையா ரடி, சத்துருக்கொண்டான், நாவற்காடு ஆகிய இடங்களிலேயே மேற்படி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தங்கூஸ் வலைகள்,முக்கூட்டு வலைகள், தொட்டாண்டி  வலைகள் ஆகிய தடை செய்யப்பட்ட வலைகளே இவ்வாறு கடற் படையினரின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது

கைப்பற்றப்பட்ட தடை செய்யப்பட்ட சட்டவிரோத வலைகளை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது குறித்த வலைகளை அழிக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.தர்ஷினி உத்தரவிட்டுள்ளார்

கைப்பற்றப்பட்ட வலைகளின் பெறுமதி சுமார் மூன்று லட்சம் ரூபாய் என திணைக்கள அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்

blank

Related

Tags: Batticaloa districtFisheries and Aquatic ResourcesMinistry of FisheriesNavy
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீருக்கடியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Next Post

இணையவழி மோசடி; 18 வெளிநாட்டவர்கள் கைது!

Related Posts

சுமார் 10 மாதங்களுக்குள் 5,200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் மீட்பு!
இலங்கை

சுமார் 10 மாதங்களுக்குள் 5,200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் மீட்பு!

2026-08-14
எக்ஸ்பிரஸ் பேர்ள் சேதம் குறித்து மேலதிக விசாரணை அவசியம் – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!
இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ள் சேதம் குறித்து மேலதிக விசாரணை அவசியம் – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!

2026-08-14
க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!
இலங்கை

வினாத்தாள் கசிவு ஏதுமில்லை; அச்சமின்றி பரீட்சைக்கு தோற்றுமாறு வலியுறுத்தல்!

2026-08-14
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-08-14
அம்பேபுஸ்ஸ – அலவ்வ இடையில் பிரதான வழித்தடத்தில் ரயில் தாமதம்!
இலங்கை

அம்பேபுஸ்ஸ – அலவ்வ இடையில் பிரதான வழித்தடத்தில் ரயில் தாமதம்!

2026-08-13
நாளை நடைபெறவிருந்த இயற்பியல் வினாத்தாள்கள் இன்றே கண்டெடுப்பு: கல்வி அமைச்சு அவசர விசாரணை!
இலங்கை

நாளை நடைபெறவிருந்த இயற்பியல் வினாத்தாள்கள் இன்றே கண்டெடுப்பு: கல்வி அமைச்சு அவசர விசாரணை!

2026-08-13
Next Post
ஆன்லைன் மோசடிகள் அதிகரிப்பு; மக்கள் அவதானம்!

இணையவழி மோசடி; 18 வெளிநாட்டவர்கள் கைது!

மே.இ.தீவுகளுக்கான இலங்கை அணியின் சுற்றுப் பயண விபரம் வெளியீடு!

மே.இ.தீவுகளுக்கான இலங்கை அணியின் சுற்றுப் பயண விபரம் வெளியீடு!

லஷ்கர்-இ-தொய்பா குழுவின் பயங்கரவாதி டெல்லி பொலிஸாரால் கைது!

லஷ்கர்-இ-தொய்பா குழுவின் பயங்கரவாதி டெல்லி பொலிஸாரால் கைது!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.