• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
அறிமுக போட்டியிலேயே பெத்தும் நிசங்க சதம்: மே.தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் வலுவான நிலையில் இலங்கை!

அறிமுக போட்டியிலேயே பெத்தும் நிசங்க சதம்: மே.தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் வலுவான நிலையில் இலங்கை!

Anoj by Anoj
2021/03/25
in கிரிக்கெட், விளையாட்டு
70 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி நேற்றைய (புதன்கிழமை) நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, 1 விக்கெட் இழப்புக்கு 34 ஓட்டங்களை பெற்றது.

ஆட்டநேர முடிவில், கிரைஜ் பிரத்வெயிட் 8 ஓட்டங்களுடனும் போனர் 15 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் 375 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் ஒப்பிடுகையில். மேற்கிந்திய தீவுகள் அணி 341 ஓட்டங்கள் பின்னிலையில், உள்ளது.

ஆண்டிகுவா மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 169 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, திரிமன்னே 70 ஓட்டங்களையும் டிக்வெல்ல 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளையும் கெமர் ரோச் 3 விக்கெட்டுகளையும் கோர்ன்வோல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 271 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கோர்ன்வோல் 61 ஓட்டங்களையும் மேயர்ஸ் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில், சுரங்க லக்மால் 5 விக்கெட்டுகளையும் விஷ்வ பெனார்டோ மற்றும் சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எம்புல்தெனிய 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 102 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 476 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அறிமுக வீரரான பெத்தும் நிசங்க 103 ஓட்டங்களையும் டிக்வெல்ல 96 ஓட்டங்களையும் ஒசேத பெனார்டோ 91 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், கெமார் ரோச் மற்றும் கோர்ன்வோல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் மேயர்ஸ் 2 விக்கெட்டுகளையும் அல்சார்சி ஜோசப் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன்படி 375 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில், மேற்கிந்திய தீவுகள் அணி, 1 விக்கெட் இழப்புக்கு 34 ஓட்டங்களை பெற்றது.

இன்னமும் 9 விக்கெட்டுகள் மற்றும் ஒருநாள் வசமிருக்க, இன்னமும் 341 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி, இன்று களமிறங்கவுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மேல் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க பாடசாலைகளின் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானது

Next Post

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி செயற்பட்ட ஐவர் கைது!

Related Posts

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்
விளையாட்டு

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

2026-01-24
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி
விளையாட்டு

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி

2026-01-24
மகளிர் T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியானது!
இலங்கை

யாழ்ப்பாணம் வருகிறது T20 உலகக்கிண்ணம்!

2026-01-23
இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி!
கிரிக்கெட்

இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி!

2026-01-22
இங்கிலாந்து அணிக்கு 272 ஓட்டங்களை நிர்ணயித்த இலங்கை அணி!
விளையாட்டு

இங்கிலாந்து அணிக்கு 272 ஓட்டங்களை நிர்ணயித்த இலங்கை அணி!

2026-01-22
இலங்கை – இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!
கிரிக்கெட்

இலங்கை – இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

2026-01-22
Next Post
பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கைது!

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி செயற்பட்ட ஐவர் கைது!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 83 யானைகள் உயிரிழப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 83 யானைகள் உயிரிழப்பு!

யாழ். முதல்வருடன் தொடர்பை பேணியவர்களுக்கான அவசர அறிவிப்பு

யாழ். முதல்வருடன் தொடர்பை பேணியவர்களுக்கான அவசர அறிவிப்பு

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

0
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

0
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.