• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
அடிப்படைவாதத்தைக் கற்பித்ததாக மௌலவி மற்றும் பாடசாலை ஆசிரியர் கைது!

Litharsan by Litharsan
2021/04/08
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள்
76 0
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அடிப்படைவாதத்தைப் போதித்ததாக இருவர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த அரபுக் கல்லூரி மௌலவியும், பாடசாலை ஆசிரியர் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று (புதன்கிழமை) கைதுசெய்யப்பட்டதுடன் விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதப் புலனாய்வுத் தடுப்புப் பிரிவினர், முஸ்லிம் அடிப்படைவாத போதனை மற்றும் தீவிரவாதச் செயற்பாடு தொடர்பாக மேற்கொண்டு வந்த விசாரணையின் ஒரு கட்டமாகவே இவர்கள் கைதாகியுள்ளனர்.

இதன்படி, கடந்த 2018ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடித்த மாணவர்களுக்கு முஸ்லிம் அடிப்படைவாத போதனை மற்றும் தீவிரவாத செயற்பாட்டிற்கான பயிற்சியளிப்பதற்கு உதவிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 39 வயதுடைய குறித்த அரபுக் கல்லூரி மௌலவி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், தென்கிழக்குப் பல்கலைக்கழக வீதி, ஒலுவில் முதலாம் பிரிவைச் சேர்ந்த 30 வயதுடைய முஸ்லிம் பாடசாலையில் கல்வி கற்பித்துவரும் ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர்களிடம் பயங்கரவாதப் புலனாய்வுத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டுவருவதாக அவர் கூறியுள்ளார்.

Related

Tags: TID Investigationஅடிப்படைவாதம்பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் – அறிவிப்பு வெளியானது!

Next Post

மாகாண சபைத் தேர்தல்: அரசாங்கத்தை எதிர்க்க முடியாது என்கிறார் சரத் வீரசேகர

Related Posts

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

செம்மணியில் இன்றைய தினம் புதிதாக 11 என்புகூடுகள் அடையாளம்!

2026-06-21
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம் – நீதி அமைச்சர் உறுதி!

இரணைமடு குளத்தில் சிறுவன் மாயம் தேடும் பணிகள் தீவிரம்
இலங்கை

காலி கொக்கல ஓயாவில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி மாயம்!

2026-06-21
கட்டுநாயக்கவில் 1.32 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன தொழிலதிபர் கைது!

மூன்று பேர் நீரில் மூழ்கி பலி
இலங்கை

ஆரச்சிகட்டுவவில் காலணி வாங்கச் சென்ற 13 வயது பாடசாலை மாணவன் ஓயாவில் மூழ்கி உயிரிழப்பு!

2026-06-21
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!
இலங்கை

2026 உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி ஓகஸ்டில் நடக்கும்- கல்வி அமைச்சு திட்டவட்டமான பதில்!

2026-06-21
Next Post
மாகாண சபைத் தேர்தல்: அரசாங்கத்தை எதிர்க்க முடியாது என்கிறார் சரத் வீரசேகர

மாகாண சபைத் தேர்தல்: அரசாங்கத்தை எதிர்க்க முடியாது என்கிறார் சரத் வீரசேகர

ஸ்பெயினில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்தப்படும்!

மிகப்பெரிய அழிவு நாட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறது – மத்திய அரசு!

மிகப்பெரிய அழிவு நாட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறது - மத்திய அரசு!

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
edit post
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
edit post
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
edit post
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
edit post
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
edit post
தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்

பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவதற்கு அழுத்தம்!

0
edit post
சர்வதேச தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது!

சர்வதேச தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது!

0
edit post
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணியில் இன்றைய தினம் புதிதாக 11 என்புகூடுகள் அடையாளம்!

0
edit post
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம் – நீதி அமைச்சர் உறுதி!

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம் – நீதி அமைச்சர் உறுதி!

0
edit post
உலகக் கிண்ண வரலாற்றில் துனிசியாவை 4-0 என துவம்சம் செய்து ஜப்பான் வரலாற்று வெற்றி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.