• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஐ.பி.எல்: இன்று இரண்டு லீக் போட்டிகள்!

ஐ.பி.எல்: இன்று இரண்டு லீக் போட்டிகள்!

Anoj by Anoj
2021/04/29
in கிரிக்கெட், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். ரி-20 தொடரில், இன்று (வியாழக்கிழமை) இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதில் முதலாவதாக மாலை 3.30மணிக்கு நடைபெறவுள்ள இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் மோதவுள்ளன.

டெல்லி மைதானத்தில் தொடரின் 24ஆவது லீக் போட்டியாக நடைபெறவுள்ள இப்போட்டியில், மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவும் ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சம்சனும் தலைமை தாங்கவுள்ளனர்.

நடப்பு தொடரில் மும்பை அணி, 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் ராஜஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் உள்ளன.

இரு அணிகளும் இதுவரை 23முறை மோதியுள்ளன. இரு அணிகளும் தலா 11 வெற்றிகளை பதிவுசெய்துள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

அடுத்ததாக நடைபெறும் தொடரின் 25ஆவது லீக் போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், டெல்லி அணிக்கு ரிஷப்பந்தும் கொல்கத்தா அணிக்கு ஓய்ன் மோர்கனும் தலைமை தாங்கவுள்ளனர்.

நடப்பு தொடரில், டெல்லி அணி 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் கொல்கத்தா அணி 4 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

இரு அணிகளும் இதுவரை 26முறை மோதியுள்ளன. இதில் 14முறை கொல்கத்தா அணியும் 11முறை டெல்லி அணியும் வெற்றிபெற்றுள்ளன.

Related

Tags: ஐ.பி.எல். ரி-20கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிடெல்லி கெபிடல்ஸ் அணிமும்பை இந்தியன்ஸ் அணிராஜஸ்தான் றோயல்ஸ் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பத்திரிகை கண்ணோட்டம் 29 – 04 – 2021

Next Post

மட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து நோவக் ஜோகோவிச் விலகல்!

Related Posts

2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!
உதைப்பந்தாட்டம்

2026-06-16
குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!
ஆசிரியர் தெரிவு

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?
கிரிக்கெட்

2026-06-15
2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! 
உதைப்பந்தாட்டம்

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! 

2026-06-15
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை வென்றது மேந்தியத்தீவுகள் அணி!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை வென்றது மேந்தியத்தீவுகள் அணி!

2026-06-15
டி:20 உலகக் கிண்ணம்; பாகிஸ்தானை 64 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா!
கிரிக்கெட்

டி:20 உலகக் கிண்ணம்; பாகிஸ்தானை 64 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா!

2026-06-15
Next Post
மட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து நோவக் ஜோகோவிச் விலகல்!

மட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து நோவக் ஜோகோவிச் விலகல்!

பவேரியன் சர்வதேச டென்னிஸ் சம்பியன்ஷிப்: ஸ்வெரவ் காலிறுதிக்கு முன்னேற்றம்!

பிற்பகல் நேரத்தில் மேலும் சில பகுதிகள் முடக்கப்படலாம் – இராணுவத்தளபதி!

பிற்பகல் நேரத்தில் மேலும் சில பகுதிகள் முடக்கப்படலாம் - இராணுவத்தளபதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஐந்து மாதங்களின் பின்னர் இடம் பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!

நெல்லுக்கான  நிர்ணய விலையை  வழங்க கோரி கிளிநொச்சி விவசாயிகள் கவனயீர்ப்பு பேரணி!

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

0
கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!

சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி  கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.