• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வடக்கில் கடற்படை தீவிர நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் தீர்மானம்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/05/12
in இலங்கை
80 1
A A
0
35
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

கடற்படை மற்றும் கடலோர காவற்படையின் முழுமையான ஒத்துழைப்புடன் வடக்கு கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தடைசெய்யப்பட்ட தொழில்முறைகளை பூரணமாக கட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைசசர் டக்ளஸ் தேவானந்தா தலைமையையில், அமைச்சரின் யாழ். காரியாலயத்தில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் பயன்படுத்தப்படுவது அவதானிக்கப்படுமானால், 021 750 8055, 011 309 1815, 026 776 9100 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தகவல் தெரிவிக்குமாறும் கடற்றொழிலாளர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில், தடைசெய்ப்பட்ட தொழில் முறைகளான குலை போட்டு மீன் பிடித்தல், வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல், டயனமைற் பயன்படுத்தல், கரைவலை தொழிலுக்கு உழவு இயந்திரங்கள் பயன்படுத்தல் மற்றும் அனுமதி பெறாமல் சுருக்கு வலை தொழிலில் ஈடுபடுதல், அனுமதிக்கப்பட்டதைவிடக் குறைந்தளவான அளவுள்ள வலைகளைப் பயன்படுத்துதல் போன்ற தொழில் செயற்பாடுகளை வடக்கு கடல் பிரதேசத்தில் கட்டுப்படுத்துவதற்கான கடுமையான நடவடிக்ககளை மேற்கொள்வதற்கு இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடு – திருமண வைபவங்களுக்கு தடை!

Next Post

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம் – சிவாஜி அஞ்சலி!

Related Posts

கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!
இலங்கை

2026-05-08
வியட்நாமிடம் இருந்து 100 மெட்ரிக் தொன் யூரியா மற்றும் பாஸ்பேட் உரங்கள் இலங்கைக்கு அன்பளிப்பு!

கரடியனாறு பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

அரகாலய இழப்பீடு தொடர்பில் கோட்டாபயவுக்கு மீண்டும் அழைப்பாணை!

மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி – 2026!

கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவிகள் காயம் – கிழக்கு பல்கலைக்கழக இசை நடனக் கல்லூரியில் சம்பவம்!
இலங்கை

கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவிகள் காயம் – கிழக்கு பல்கலைக்கழக இசை நடனக் கல்லூரியில் சம்பவம்!

2026-05-08
Next Post
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம் – சிவாஜி அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம் - சிவாஜி அஞ்சலி!

12 ஆம் ஆண்டு நினைவேந்தல் சுகாதார நடைமுறைகளுடன் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெறும்

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் உச்சம்: ஒரேநாள் பாதிப்பு 13,000ஐ கடந்தது!

நாட்டில் மேலும் 1,429 பேருக்கு கொரோனா தொற்று!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

0
வடக்கு அயர்லாந்து மரபுவழிச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரித்தானிய அரசுக்கு வெற்றி !

லர்கன் காவல் நிலையத் தாக்குதல்: 48 வயது நபர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு!

வேல்ஸில் ஒரு நூற்றாண்டு கால ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா? – தொழிற்கட்சி தோல்வியடையும் என எதிர்பார்ப்பு!

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்குமா?

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.