• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இரண்டரை வயது ஆண் குழந்தை கழிவு குழிக்குள் வீழ்ந்து உயிரிழப்பு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/06/30
in இலங்கை, மலையகம்
86 1
A A
0
43
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

இரண்டரை வயது ஆண் குழந்தையொன்று கழிவு குழிக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்ம பெருந்துயர் சம்பவமொன்று மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்ஸ்வீக் தோட்டத்தின் ஜனதா டிவிசனில் இடம்பெற்றுள்ளது.

ஜெயசுந்தரம் சுலக்‌ஷனன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தை திடீரென நேற்று மாலை முதல் காணாமல்போனதையடுத்து, அக்குழந்தையை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது வீட்டுக்கு அருகில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த சாணிக் குழியில் இருந்து குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

குழந்தையின் தாய் குருணாகல் பகுதியிலுள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றி வருவதாகவும், தந்தையின் அரவணைப்பிலேயே குழந்தை வளர்ந்துள்ளது எனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தனிமைப்படுத்தப்பட்டுள்ள தலைமன்னார் பியர் பகுதியில் பி.சி.ஆர் பரிசோதனை!

Next Post

தரமற்ற முகக்கவசங்களை விற்பனை செய்ய தடை

Related Posts

தெற்கை போன்று ஏன் வடக்கில் நிதி மோசடிகளை விசாரணை செய்வதில்லை?  இராமநாதன் அர்ச்சுனா கேள்வி
இலங்கை

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிலிருந்து இடைநீக்கம் செய்யுமாறு அர்ச்சுனா கோரிக்கை!

2026-07-07
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்குட்படுத்த உத்தரவு!

2026-07-07
நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று நீதியமைச்சர் பதவி விலக  வேண்டும் – அஜித் பி பெரேரா வலியுறுத்தல்!

வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் பொலிசாருக்குமிடையில் கலந்துரையாடல்!

ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி
இலங்கை

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

2026-07-07
சிறை மோதல் – விசாரணைக்கு குழு நியமனம்
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; விரிவான விசாரணைக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவு!

2026-07-07
Next Post
 வீட்டிலும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குமாறு மக்களுக்கு மத்திய அரசு அறிவிப்பு

தரமற்ற முகக்கவசங்களை விற்பனை செய்ய தடை

இங்கிலாந்தின் பயணதிற்கு உகந்த பட்டியலில் மால்டா, மடேரா, பலேரிக்ஸ் இணைப்பு

இரண்டு குழந்தைகள் கொள்கை குறித்து அசாம் முதலமைச்சர் விளக்கம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தெற்கை போன்று ஏன் வடக்கில் நிதி மோசடிகளை விசாரணை செய்வதில்லை?  இராமநாதன் அர்ச்சுனா கேள்வி

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிலிருந்து இடைநீக்கம் செய்யுமாறு அர்ச்சுனா கோரிக்கை!

0
“ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்” நிறுவனத்தின் புதிய முயற்சி – விண்வெளிக்கு செல்லும் ஆபரணங்கள்!

“ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்” நிறுவனத்தின் புதிய முயற்சி – விண்வெளிக்கு செல்லும் ஆபரணங்கள்!

0
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்குட்படுத்த உத்தரவு!

0
நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று நீதியமைச்சர் பதவி விலக  வேண்டும் – அஜித் பி பெரேரா வலியுறுத்தல்!

நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று நீதியமைச்சர் பதவி விலக வேண்டும் – அஜித் பி பெரேரா வலியுறுத்தல்!

0
வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் பொலிசாருக்குமிடையில் கலந்துரையாடல்!

வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் பொலிசாருக்குமிடையில் கலந்துரையாடல்!

0
தெற்கை போன்று ஏன் வடக்கில் நிதி மோசடிகளை விசாரணை செய்வதில்லை?  இராமநாதன் அர்ச்சுனா கேள்வி

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிலிருந்து இடைநீக்கம் செய்யுமாறு அர்ச்சுனா கோரிக்கை!

2026-07-07
“ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்” நிறுவனத்தின் புதிய முயற்சி – விண்வெளிக்கு செல்லும் ஆபரணங்கள்!

“ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்” நிறுவனத்தின் புதிய முயற்சி – விண்வெளிக்கு செல்லும் ஆபரணங்கள்!

2026-07-07
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்குட்படுத்த உத்தரவு!

2026-07-07
நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று நீதியமைச்சர் பதவி விலக  வேண்டும் – அஜித் பி பெரேரா வலியுறுத்தல்!

நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று நீதியமைச்சர் பதவி விலக வேண்டும் – அஜித் பி பெரேரா வலியுறுத்தல்!

2026-07-07
வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் பொலிசாருக்குமிடையில் கலந்துரையாடல்!

வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் பொலிசாருக்குமிடையில் கலந்துரையாடல்!

2026-07-07

Recent News

தெற்கை போன்று ஏன் வடக்கில் நிதி மோசடிகளை விசாரணை செய்வதில்லை?  இராமநாதன் அர்ச்சுனா கேள்வி

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிலிருந்து இடைநீக்கம் செய்யுமாறு அர்ச்சுனா கோரிக்கை!

2026-07-07
“ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்” நிறுவனத்தின் புதிய முயற்சி – விண்வெளிக்கு செல்லும் ஆபரணங்கள்!

“ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்” நிறுவனத்தின் புதிய முயற்சி – விண்வெளிக்கு செல்லும் ஆபரணங்கள்!

2026-07-07
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்குட்படுத்த உத்தரவு!

2026-07-07
நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று நீதியமைச்சர் பதவி விலக  வேண்டும் – அஜித் பி பெரேரா வலியுறுத்தல்!

நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று நீதியமைச்சர் பதவி விலக வேண்டும் – அஜித் பி பெரேரா வலியுறுத்தல்!

2026-07-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.