• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாதுகாப்பு படையினர் வசம் உள்ள காணிகளில் பெரும்பாலானவற்றை விரைவாக வழங்கவுள்ளதாக அறிவிப்பு!

Dhackshala by Dhackshala
2021/08/12
in இலங்கை, பிரதான செய்திகள்
80 1
A A
0
36
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

பாதுகாப்பு படையினர் தம்வசம் உள்ள காணிகளில் பெரும்பாலான பகுதிகளை இவ்வருட இறுதிக்குள் உரிய நபர்களிடம் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்துவது மற்றும் பொலிசார், படையினரிடம் உள்ள அரச மற்றும் தனியார் காணிகளை மீள கையளிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (புதன்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போது கடந்த காலங்களில் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்துவது மற்றும் பொலிசார், படையினரிடம் உள்ள அரச மற்றும் தனியார் காணிகளை மீள கையளித்து மக்களது இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்திக் கொள்வது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது தனியார் காணிகள், கட்டடங்கள், அரச காணிகள், அரச கட்டடங்கள், ஆலயங்கள், பாடசாலைகள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க கட்டடங்கள் போன்றவற்றில் சில இன்னமும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படாமை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மண்முனை வடக்கு, மண்முனைப்பற்று, களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, கோறளைப்பற்று மத்தி, கிரான் மற்றும் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுகளில் இன்னமும் தனியார் மற்றும் அரச காணிகளில் படையினர் நிலைகொண்டிருப்பதனால் மக்களது இயல்பு வாழ்வில் தடங்கள் இருப்பதாக பிரதேச செயலாளர்களினால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து, தம்வசம் உள்ள காணிகளில் பெரும்பாலான பகுதிகளை இவ்வருட இறுதிக்குள் உரிய நபர்களிடம் வழங்கவுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கான மாநாட்டின்போது உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்துதல், படையினரிடம் உள்ள அரச, தனியார் நிறுவனங்களின் காணிகள் மற்றும் கட்டடங்களை மீள கையளித்தல் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண மற்றும் வெளிநாட்டு அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே இக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் இதன்போது தெரிவித்துள்ளார்.

Related

Tags: காணிமட்டக்களப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழ்நாடு பிரீமியர் லீக்: போராடி வீழ்ந்தது லைக்கா கோவை கிங்ஸ் அணி!

Next Post

கேரளாவில் உள்ளூர் மட்டத்திலான கட்டுப்பாடுகள் அமுல்!

Related Posts

கேரளாவில் பெய்துவரும் கன மழை காரணமாக   8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்!
இந்தியா

2026-08-02
ராகம  கிராம சேவை  பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நீக்கம்!
இலங்கை

மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!
இலங்கை

மஹர சிறை மோதல் குறித்த முழு விவரங்கள் வெளியாகியுள்ளன!

2026-08-02
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கை

இந்த ஆண்டில் இதுவரை 86,000 டெங்கு நோயாளிகள் அடையாளம்!

2026-08-02
இந்துருவ கடலில் வெற்று கொள்கலன் ஒன்று கரையொதுங்கியது!

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

அஸ்வெசும நிதி மோசடியில் கைது செய்யப்பட்ட பெண்களுக்கு விளக்கமறியல் உத்தரவு!

2026-08-02
Next Post
கேரளாவில் உள்ளூர் மட்டத்திலான கட்டுப்பாடுகள் அமுல்!

கேரளாவில் உள்ளூர் மட்டத்திலான கட்டுப்பாடுகள் அமுல்!

ஆப்கானிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 3.90 இலட்சமாக அதிகரிப்பு!

வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
கேரளாவில் பெய்துவரும் கன மழை காரணமாக   8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்!

கேரளாவில் பெய்துவரும் கன மழை காரணமாக 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்!

0
ராகம  கிராம சேவை  பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நீக்கம்!

ராகம கிராம சேவை பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நீக்கம்!

0
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹர சிறை மோதல் குறித்த முழு விவரங்கள் வெளியாகியுள்ளன!

0
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த ஆண்டில் இதுவரை 86,000 டெங்கு நோயாளிகள் அடையாளம்!

0
இந்துருவ கடலில் வெற்று கொள்கலன் ஒன்று கரையொதுங்கியது!

இந்துருவ கடலில் வெற்று கொள்கலன் ஒன்று கரையொதுங்கியது!

0
கேரளாவில் பெய்துவரும் கன மழை காரணமாக   8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்!

கேரளாவில் பெய்துவரும் கன மழை காரணமாக 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்!

2026-08-02
வாழ்க்கை செலவு நெருக்கடி: குடும்பங்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும்

வாழ்க்கை செலவு நெருக்கடி: குடும்பங்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும்

2026-08-02
ராகம  கிராம சேவை  பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நீக்கம்!

ராகம கிராம சேவை பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நீக்கம்!

2026-08-02
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹர சிறை மோதல் குறித்த முழு விவரங்கள் வெளியாகியுள்ளன!

2026-08-02
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த ஆண்டில் இதுவரை 86,000 டெங்கு நோயாளிகள் அடையாளம்!

2026-08-02

Recent News

edit post
கேரளாவில் பெய்துவரும் கன மழை காரணமாக   8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்!

கேரளாவில் பெய்துவரும் கன மழை காரணமாக 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்!

2026-08-02
edit post
வாழ்க்கை செலவு நெருக்கடி: குடும்பங்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும்

வாழ்க்கை செலவு நெருக்கடி: குடும்பங்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும்

2026-08-02
edit post
ராகம  கிராம சேவை  பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நீக்கம்!

ராகம கிராம சேவை பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நீக்கம்!

2026-08-02
edit post
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹர சிறை மோதல் குறித்த முழு விவரங்கள் வெளியாகியுள்ளன!

2026-08-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.