• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஆப்கானிஸ்தானிலிருந்து நடப்பு ஆண்டு மட்டும் 6.35 இலட்சம் மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.

Anoj by Anoj
2021/09/21
in உலகம்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து இந்த ஆண்டு மட்டும் 6.35 லட்சம் மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐ.நா.வின் மனிதநேய விவகாரங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘ஆப்கானிஸ்தானில் 2021ஆம் ஆண்டில் ஏற்பட்ட வன்முறை, சண்டை, வறுமை ஆகியவற்றால் இதுவரை 6.35 லட்சம் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துவிட்டனர்.

அதிலும் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தலிபான்களுக்கும், தலிபான் எதிர்ப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டபின் காபூல் நகரிலிருந்து மட்டும் 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியுள்ளனர்.

இதில் காபூலில் இருந்து வெளியேறிய மக்களில் 1,300 பேருக்கு ஐ.நா. சார்பில் உதவி வழங்கப்பட்டுள்ளது. குனார் மாகாணத்தில் இருந்து புலம்பெயர்ந்த மக்களில் 9,300 பேருக்கு ஐ.நா. சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர உலக உணவுத் திட்டமும் உணவு பொருட்களை ஒக்டோபர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி வரை வழங்க உள்ளது. மைதான் வார்தாக் மாகாணத்தைச் சேர்ந்த 63ஆயிரம் மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

புலம்பெயர்ந்து செல்லும் மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட உதவிகள் வழங்குவதோடு அவர்களின் உடல்நலன் சார்ந்த உதவிகளும் அளிக்கப்படும். மருத்துவப் பரிசோதனை, கரோனா பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றுக்கும் அதிகமான முன்னுரிமை வழங்கப்படும்.

பாதக்ஸான் மாகாணத்தில் உள்ள யாவான், ராகிஸ்தான் மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சின்னமை தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்கவும் ஐ.நா.சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: ஆப்கானிஸ்தான்உணவுப் பொருட்கள்ஐ.நா.வின் மனிதநேய விவகாரங்களுக்கான கூட்டமைப்புஐக்கிய நாடுகள் சபை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

Next Post

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும்  ஆயிரத்து 47 பேர் குணமடைவு

Related Posts

மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயார்
உலகம்

2026-04-28
போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் முன்மொழிவு குறித்து ட்ரம்ப் அதிருப்தி!
ஈரான்

இந்தோனேசிய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

வொஷிங்டன் துப்பாக்கிச் சூடு; ட்ரம்பை கொலை செய்ய முயன்றதாக சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு!
அமொிக்கா

அமெரிக்கா சென்றடைந்தார் மன்னர் சார்ல்ஸ்!

ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!

2026-04-27
Next Post
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 222 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும்  ஆயிரத்து 47 பேர் குணமடைவு

வடக்கு மாகாணத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

பொதுமக்கள் மீது சுமையை திணிக்கமாட்டோம் – அரசாங்கம்

மதுபானசாலைகள் திறக்கப்பட்டமை குறித்து விசாரணை வேண்டும் - மஹிந்த அமரவீர

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
சம்மாந்துறையில் இரவு நேர உணவகங்கள் மீது திடீர் சுகாதாரச் சோதனை!

தமிழக கடற்தொழிலாளர்களால் தாக்கப்பட்ட இலங்கை கடற்தொழிலாளி வைத்தியசாலையில் அனுமதி!

நீதிமன்ற உத்தரவின் கீழ் போதைப்பொருள் கையிருப்பு தீயிட்டு அழிப்பு!

வாகனக் காப்பீட்டுக் கடன் காலம் 30 நாட்களாக குறைப்பு!

புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 576 பேர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.