• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கதிர்காமத்தில் ரிமேற் ரிமோட் கொன்ரோலுடன் மட்டக்களப்பை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது!

shagan by shagan
2021/10/04
in இலங்கை
118 1
A A
0
58
SHARES
1.7k
VIEWS
Share on FacebookShare on Twitter

கதிர்காமத்தில் தொலைக்காட்சியின் ரிமேற் கொன்ரோலுடன் மட்டக்களப்பை சேர்ந்த இரு இளைஞர்களை சந்தேகத்தின் பேரில்  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கைது செய்துள்ளதாக கதிர்காமம்  பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஞானசூரியம் சதுக்கத்தைச் சேர்ந்த இரு நண்பர்கள் தாம் கொக்கட்டிச்சோலை கோவிலுக்கு மோட்டர் சைக்கிளில் சென்று வருவதாக தெரிவித்து நேற்றைய தினம் வீட்டை விட்டு வெளியேறி கதிர்காமத்துக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கதிர்காமத்து பொலிஸ் சோதனைச் சாவடியில் சம்பவதினமான நேற்று இரவு இராணுவத்தினர் வீதிச் சோதனையில் இவர்களை நிறுத்தி சோதனையிட்டபோது இவர்களின்  பையில் றிமோட்கொன்ரோல் மற்றும் பற்றி, ரோப்ரோல்கள் இருப்பதைகண்டு சந்தேகத்தில்  23 வயதுடைய மனேகர் கிசோக், 23 வயதுடைய கிருபைரெட்ணம் சதுர்சன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இவர்கள் வீட்டில் கொக்கட்டிச்சோலை கோவிலுக்கு போவதாக பொய்சொல்லிவிட்டு கதிர்காமம் கோவிலுக்கு சென்றுள்ளதாகவும் சோல்டர் பையில் வீட்டின் உள்ள தொலைக்காட்சியின்  ரிமோட் கொன்ரோலை சகோதரன் விளையாட்டிற்காக குறித்த பையில் ஒழித்து வைத்திருந்த நிலையில் அந்தபையில் உடுப்புக்களை எடுத்துவந்துள்ளதாக  பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக அவர்களது பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மாகாணங்களுக்கிடையிலான போக்குவர்து தடையைமீறி பிரயாணித்துள்ளதாகவும் இவர்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை ஆசிரியர் கல்வித் தொழில் வாண்மைப் பல்கலைக்கழகம்! கலாநிதி. பா. தனபாலன்.

Next Post

உத்தரப்பிரதேச வன்முறை சம்பங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தரப்பினர் ஆர்ப்பாட்டம்!

Related Posts

அஸ்வேசும பயனாளிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!
இலங்கை

அஸ்வெசும முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு நாளை!

2026-03-11
நாட்டில்  மின்வெட்டின் நேரம் அதிகரிக்கும் அபாயம் – மின்சார சபை
இலங்கை

மின்சாரசபை ஊழியர்களின் போராட்டம் நிறுத்தம்!

2026-03-11
70 மில்லியன் ரூபாய் முறைகேடு – நாமலுக்கு அழைப்பாணை
இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அரசியல் பழிவாங்கலாக இருக்கக் கூடாது – நாமல் ராஜபக்ச எச்சரிக்கை!

2026-03-11
வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக FCID யில் முறைப்பாடு!

தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அரசியல் இலக்காக இருக்கக் கூடாது – நாமல் ராஜபக்ச

2026-03-11
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: சைபர் தாக்குதல் அபாயம் குறித்து தூதரகம் அறிவுறுத்தல்!
இலங்கை

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: சைபர் தாக்குதல் அபாயம் குறித்து தூதரகம் அறிவுறுத்தல்!

2026-03-11
Next Post
உத்தரப்பிரதேச வன்முறை சம்பங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தரப்பினர் ஆர்ப்பாட்டம்!

உத்தரப்பிரதேச வன்முறை சம்பங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தரப்பினர் ஆர்ப்பாட்டம்!

அண்ணாத்த திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு!

இயல்பு நிலையினை உதாசீனம்  செய்யாது சுகாதார நடைமுறைகளை பின்பற்றவும் – க.மகேசன்

இயல்பு நிலையினை உதாசீனம் செய்யாது சுகாதார நடைமுறைகளை பின்பற்றவும் - க.மகேசன்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
அஸ்வேசும பயனாளிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

அஸ்வெசும முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு நாளை!

0
நாட்டில்  மின்வெட்டின் நேரம் அதிகரிக்கும் அபாயம் – மின்சார சபை

மின்சாரசபை ஊழியர்களின் போராட்டம் நிறுத்தம்!

0
‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை

ஈரானின் உயர் தலைவராக மொஜ்தபா காமெனி தெரிவாகியுள்ளதற்கு, வட கொரியா ஆதரவு

பாராலிம்பிக் போட்டிகளை முன்கூட்டியே நடத்த கனடாவின் பாரா-அல்பைன் ஸ்கீயிங் வீரர் கோரிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.