• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஓமான் அணியை 26 ஓட்டங்களால் வீழ்த்தியது பங்களாதேஷ்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/10/20
in கிரிக்கெட், முக்கிய செய்திகள்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுக்கான நேற்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் ஓமான் அணியை 26 ஓட்டங்களால் வீழ்த்தி பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதன்பின்னர் 154 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணியால் 127 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுகொள்ள முடிந்தது.

இதனால் 26 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த ஓமான் அணி ‘பி’ பிரிவில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது.

இதேவேளை விளையாடிய இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ள ஸ்கொட்லாந்து அணி 4 புள்ளிகளுடன் முதலாவது இடத்தில் உள்ளது

இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றிருந்தாலும் 2 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பப்புவா நியூகினியாவை வீழ்த்தி ஸ்கொட்லாந்து அணி வெற்றி

Next Post

சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை!

Related Posts

‘ஹண்டா’ வைரஸ் பரவல் : 3 பேர் உயிரிழப்பு , சுற்றுலா கப்பலில் பலருக்குத் தொற்று உறுதி!
இங்கிலாந்து

வைரஸ் பாதித்த சுற்றுலா கப்பல்: பிரித்தானியர்களை மீட்க அதிரடி நடவடிக்கை!

2026-05-09
ஸ்காட்லாந்து தேர்தல் முடிவுகள்: 5-வது முறையாக வென்றது SNP !
இங்கிலாந்து

டேவிட் அட்டன்பரோவின் 100-வது பிறந்தநாள்: மன்னர் மற்றும் ராணி நெகிழ்ச்சி வாழ்த்து!

3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!
இந்தியா

புதிய ஆட்சி அமைய உடனடி நடவடிக்கை எடுப்பீர் – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

2026-05-08
கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!
உலகம்

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!
இந்தியா

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
Next Post
அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி பிரசாரம்

சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை!

எதிர்வரும் நாட்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களும் குறையும் – அரசாங்கம்

இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்தது

ஆப்கானிஸ்தானின் நீண்டகால வளர்ச்சிக்கு பாலின சமத்துவம் அவசியம் – ஐக்கிய நாடுகள் சபை

ஆப்கானிஸ்தானின் நீண்டகால வளர்ச்சிக்கு பாலின சமத்துவம் அவசியம் - ஐக்கிய நாடுகள் சபை

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
‘ஹண்டா’ வைரஸ் பரவல் : 3 பேர் உயிரிழப்பு , சுற்றுலா கப்பலில் பலருக்குத் தொற்று உறுதி!

வைரஸ் பாதித்த சுற்றுலா கப்பல்: பிரித்தானியர்களை மீட்க அதிரடி நடவடிக்கை!

0
ஸ்காட்லாந்து தேர்தல் முடிவுகள்: 5-வது முறையாக வென்றது SNP !

டேவிட் அட்டன்பரோவின் 100-வது பிறந்தநாள்: மன்னர் மற்றும் ராணி நெகிழ்ச்சி வாழ்த்து!

0
ஸ்காட்லாந்து தேர்தல் முடிவுகள்: 5-வது முறையாக வென்றது SNP !

ஸ்காட்லாந்து தேர்தல் முடிவுகள்: 5-வது முறையாக வென்றது SNP !

0
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டு 3 மணி நேரத்தின் பின் தாக்கப்பட்டு விடுவிப்பு!

யாழ். போதனா வைத்தியசாலை தீ  பரவல்  – பல மில்லியன் ரூபாய் இழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.