• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
எல்.பி.எல்: ஜப்னா கிங்ஸ் 102 ஓட்டங்களால் அபார வெற்றி!

வியாஸ்காந்த் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்!

PradeepS S by PradeepS S
2021/12/16
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
74 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) ரி-20 தொடரின், 17ஆவது லீக் போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணியை ஜப்னா கிங்ஸ் அணி 102 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா கிங்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, டொம் கட்மோர் 92 ஓட்டங்களையும் உபுல் தரங்க 37 ஓட்டங்களையும் எடுத்திருந்தனர்.

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளையும் துஸ்மந்த சமீர மற்றும் ஜெப்ரி வண்டர்சே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

அதனையடுத்து 194 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிக் களமிறங்கிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி, ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சைச் சமாளிக்கமுடியாது தடுமாறி, 15.5 ஓவர்களிலேயே 91 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, ஜப்னா கிங்ஸ் அணி 102 ஓட்டங்களால் வெற்றியைத் தனதாக்கிக்கொண்டது. கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் டொம் பன்ரொன் 30 ஓட்டங்களை எடுத்தார்.

ஜப்னா கிங்ஸ் அணியின் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளையும், இந்தத் தொடரில் தனது முதலாவது போட்டியில் விளையாடிய வியாஸ்காந்த் 3 விக்கெட்டுகளையும் மகேஸ் தீக்சன 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஜப்னா கிங்ஸ் அணியின் டொம் கட்மோர் தொிவானார்.

இந்த வருட எல்.பி.எல். தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஜப்னா கிங்ஸ் அணி 6 இல் வெற்றிபெற்று 12 புள்ளிகளோடு புள்ளிப் பட்டியலில் முதலிடத்திலுள்ளது.

Related

Tags: Jaffna KingsjsffnalkaLPLLPL2021வியாஸ்காந்த்ஜப்னா கிங்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆஷஸ்: வோர்னர்- லபுஸ்சேகனின் அபார துடுப்பாட்டத்தினால் வலுவான நிலையில் அவுஸ்ரேலியா!

Next Post

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்

Related Posts

எல் நினோ தயார்நிலை குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம்!
இலங்கை

எல் நினோ தயார்நிலை குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம்!

2026-07-01
ஹார்முஸ் நீரிணை மூடல்: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியிலும் தட்டுப்பாடின்றி இந்தியாவைக் காத்த மத்திய அரசின் ‘மாஸ்டர் பிளான்’!
இந்தியா

இந்தியத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
கிரிக்கெட்

இந்தியத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

2026-07-01
பிரித்தானியாவில் இன்று முதல் எரிசக்தி கட்டணங்கள் 13% உயர்வு!
இங்கிலாந்து

உலக கடல்களில் வரலாறு காணாத வெப்பம்
உலகம்

உலக கடல்களில் வரலாறு காணாத வெப்பம்

2026-07-01
ஜமைக்காவின்  அடிமை முறை இழப்பீடு கோரிக்கை: செப்டம்பர் 6 அன்று மன்னர் சார்லஸிடம் மனு!
இங்கிலாந்து

ஜமைக்காவின் அடிமை முறை இழப்பீடு கோரிக்கை: செப்டம்பர் 6 அன்று மன்னர் சார்லஸிடம் மனு!

2026-07-01
Next Post
அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது சிம்பாப்வே

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்

சீனப் பல்கலைக்கழகங்களில் நேபாளத்தைச் சேர்ந்த எம்.பி.பி.எஸ் பட்டதாரிகள் மீள நுழைவதற்கு அனுமதி மறுப்பு!

யுகதனவி மின்னுற்பத்தி நிலைய ஒப்பந்தம் – சட்டமா அதிபர் முன்வைத்துள்ள கோரிக்கை

யுகதனவி மின்நிலைய உடன்படிக்கைக்கு எதிரான மனுக்கள் - இன்றும் விசாரணை!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
எல் நினோ தயார்நிலை குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம்!

எல் நினோ தயார்நிலை குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம்!

0
ஹார்முஸ் நீரிணை மூடல்: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியிலும் தட்டுப்பாடின்றி இந்தியாவைக் காத்த மத்திய அரசின் ‘மாஸ்டர் பிளான்’!

ஹார்முஸ் நீரிணை மூடல்: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியிலும் தட்டுப்பாடின்றி இந்தியாவைக் காத்த மத்திய அரசின் ‘மாஸ்டர் பிளான்’!

0
134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது!

134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது!

0
இந்தியத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

இந்தியத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

0
பிரித்தானியாவில் இன்று முதல் எரிசக்தி கட்டணங்கள் 13% உயர்வு!

பிரித்தானியாவில் இன்று முதல் எரிசக்தி கட்டணங்கள் 13% உயர்வு!

0
எல் நினோ தயார்நிலை குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம்!

எல் நினோ தயார்நிலை குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம்!

2026-07-01
யானை தாக்கி குடும்பஸ்தர் படுகாயம்- அம்பாறையில் சம்பவம்

யானை தாக்கி குடும்பஸ்தர் படுகாயம்- அம்பாறையில் சம்பவம்

2026-07-01
ஹார்முஸ் நீரிணை மூடல்: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியிலும் தட்டுப்பாடின்றி இந்தியாவைக் காத்த மத்திய அரசின் ‘மாஸ்டர் பிளான்’!

ஹார்முஸ் நீரிணை மூடல்: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியிலும் தட்டுப்பாடின்றி இந்தியாவைக் காத்த மத்திய அரசின் ‘மாஸ்டர் பிளான்’!

2026-07-01
134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது!

134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது!

2026-07-01
இந்தியத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

இந்தியத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

2026-07-01

Recent News

எல் நினோ தயார்நிலை குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம்!

எல் நினோ தயார்நிலை குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம்!

2026-07-01
யானை தாக்கி குடும்பஸ்தர் படுகாயம்- அம்பாறையில் சம்பவம்

யானை தாக்கி குடும்பஸ்தர் படுகாயம்- அம்பாறையில் சம்பவம்

2026-07-01
ஹார்முஸ் நீரிணை மூடல்: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியிலும் தட்டுப்பாடின்றி இந்தியாவைக் காத்த மத்திய அரசின் ‘மாஸ்டர் பிளான்’!

ஹார்முஸ் நீரிணை மூடல்: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியிலும் தட்டுப்பாடின்றி இந்தியாவைக் காத்த மத்திய அரசின் ‘மாஸ்டர் பிளான்’!

2026-07-01
134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது!

134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது!

2026-07-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.