• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஊடகவியலாளர் சமுதிதவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம்!

ஊடகவியலாளர் சமுதிதவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/02/14
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
73 1
A A
0
38
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஊடகவியலாளர் சமுதிதவின் வீடுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து, குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரமவின் வீடுமீது ஆயுதம் தாங்கிய நபர்களால், நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

நாட்டில் ஊடக சுதந்திரத்துக்கு இவ்வாறு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் நபர்களை பாதுகாப்பதே இத்தகைய தாக்குதல்களின் நோக்கம் என்பது தெளிவாகின்றது.

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து,  நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி ‘கறுப்பு ஜனவரி’ நினைவுகூரப்பட்டு ஒரு மாதம் நிறைவடைவதற்குள் இத்தகையதொரு தாக்குதல் இடம்பெற்றுள்ளமை ஊடக சமூகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.

ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக கடந்த காலங்களில் குற்றங்கள் இழைத்தவர்கள் இன்னும் சட்டத்தின்முன் நிறுத்தப்படாமல், சுதந்திரமாக உலா வருவதும் இப்படியான தாக்குதலுக்கு ஆசிர்வாதமாக அமைவதாக எமது சங்கம் கருதுகின்றது.

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரவின் வீடுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து, குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சமுதித சமரவிக்கிரமவின் ஊடகப் பணி தொடர்பில் ஏதேனும் தரப்பினருக்கு பிரச்சினை இருப்பின், அது தொடர்பில்  நாட்டின் சட்டத்திற்கு அமைவாக உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்ய வேண்டும்.

அதைவிடுத்து ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தகைய கோழைத்தனமான தாக்குதல்லை எமது சங்கம் வன்மையாகக் கண்டிகின்றது.

இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க இலங்கையிலும் சர்வதேச அளவிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகைள மேற்கொள்ள எமது சங்கம் தயங்காது.” – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம்ஊடகவியலாளர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நல்லாட்சியில் முறைசாரா முறையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்குப் பயிற்சி!

Next Post

3 மாதங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவது குறித்து இன்று இறுதி தீர்மானம்

Related Posts

பயணிகள் தனியார் பேருந்தில் மண்ணெண்ணெய் கடத்தல்!
இலங்கை

பயணிகள் தனியார் பேருந்தில் மண்ணெண்ணெய் கடத்தல்!

2026-04-20
ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 10 பேர் உயிரிழப்பு!
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 10 பேர் உயிரிழப்பு!

2026-04-20
நாடு தழுவிய சிறப்பு நடவடிக்கையில் 28,333 நபர்கள் மீது சோதனை!
இலங்கை

சிறப்பு பொலிஸ் சோதனையில் 98 பேர் கைது!

2026-04-20
மக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து மையம் மூலம் பயனடைந்த சுமார் 155,000 பயணிகள்!
இலங்கை

மக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து மையம் மூலம் பயனடைந்த சுமார் 155,000 பயணிகள்!

2026-04-20
நுவரெலியா கிரகரி வாவியில் படகு விபத்து – இருவர் கைது .
இலங்கை

நுவரெலியா கிரகரி வாவியில் படகு விபத்து – இருவர் கைது .

2026-04-20
ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை இடைநிறுத்தம்!
இலங்கை

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் வழமைக்கு!

2026-04-20
Next Post
நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

3 மாதங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவது குறித்து இன்று இறுதி தீர்மானம்

நான்கு முக்கிய வெளிநாட்டு பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்

ரஷ்ய படையெடுப்பு எச்சரிக்கை - உக்ரைனில் உள்ள இலங்கையர்கள் குறித்து வெளிவிவகார அமைச்சு அவதானம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி இன்று கொழும்பில் கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி இன்று கொழும்பில் கையெழுத்து போராட்டம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
பயணிகள் பேருந்தில் மண்ணெண்ணெய் கடத்தல்!

பயணிகள் பேருந்தில் மண்ணெண்ணெய் கடத்தல்!

0
ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 10 பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 10 பேர் உயிரிழப்பு!

0
நாடு தழுவிய சிறப்பு நடவடிக்கையில் 28,333 நபர்கள் மீது சோதனை!

சிறப்பு பொலிஸ் சோதனையில் 98 பேர் கைது!

0
எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

0
மக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து மையம் மூலம் பயனடைந்த சுமார் 155,000 பயணிகள்!

மக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து மையம் மூலம் பயனடைந்த சுமார் 155,000 பயணிகள்!

0
பயணிகள் பேருந்தில் மண்ணெண்ணெய் கடத்தல்!

பயணிகள் பேருந்தில் மண்ணெண்ணெய் கடத்தல்!

2026-04-20
ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 10 பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 10 பேர் உயிரிழப்பு!

2026-04-20
நாடு தழுவிய சிறப்பு நடவடிக்கையில் 28,333 நபர்கள் மீது சோதனை!

சிறப்பு பொலிஸ் சோதனையில் 98 பேர் கைது!

2026-04-20
எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

2026-04-20
மக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து மையம் மூலம் பயனடைந்த சுமார் 155,000 பயணிகள்!

மக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து மையம் மூலம் பயனடைந்த சுமார் 155,000 பயணிகள்!

2026-04-20

Recent News

பயணிகள் பேருந்தில் மண்ணெண்ணெய் கடத்தல்!

பயணிகள் பேருந்தில் மண்ணெண்ணெய் கடத்தல்!

2026-04-20
ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 10 பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 10 பேர் உயிரிழப்பு!

2026-04-20
நாடு தழுவிய சிறப்பு நடவடிக்கையில் 28,333 நபர்கள் மீது சோதனை!

சிறப்பு பொலிஸ் சோதனையில் 98 பேர் கைது!

2026-04-20
எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

2026-04-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.