• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கிரிப்டோகரன்சிகளில் கையளவு மட்டுமே அனுமதிக்கப்படும் – ரகுராம்

கிரிப்டோ கரன்சியை தடை செய்வதுதான் இந்தியாவுக்கான மிகச் சிறந்த வாய்ப்பு – ரபி சங்கர்

ragul by ragul
2022/02/15
in இந்தியா
69 1
A A
0
30
SHARES
998
VIEWS
Share on FacebookShare on Twitter

கிரிப்டோ கரன்சியை தடை செய்வதுதான் இந்தியாவுக்கு உள்ள மிகச்சிறந்த வாய்ப்பு என ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ரபி சங்கர் தெரிவித்துள்ளார்.

கிரிப்டோ கரன்சியை ஒழுங்குப்படுத்தி புழக்கத்தில் இருக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்த நிலையில், ரபி சங்கர் மேற்படிக் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்து தெரிவித்த அவர், கிரிப்டோ கரன்சியை இந்தியாவின் நிதி நடைமுறையில் இருந்து விலக்கி வைப்பதே சரியாக இருக்கும் எனவும் கூறினார்.

அரசின் நிதிக் கட்டுப்பாட்டை மீறும் விதமாக கிரிப்டோ கரன்சியின் தன்மை இருப்பதாக கூறியுள்ள அவர், கவர்ச்சிகரமான அறிவிப்புகளுடன் கூடிய மோசடித் திட்டங்களை விட இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: ரபி சங்கர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போராட்டம் எதிரொலி: முதன்முறையாக அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது கனடா!

Next Post

வாகன இறக்குமதி தடையை மீறி சொகுசு கார்கள் இறக்குமதியா?

Related Posts

விஜயின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசலில் பலர் பலி!
இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் இன்றும் விஜயிடம் சிபிஐ விசாரணை!

2026-03-15
5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.

2026-03-14
புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
இந்தியா

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

2026-03-13
போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!
ஆசிரியர் தெரிவு

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

2026-03-13
Next Post
வாகன இறக்குமதி தடையை மீறி சொகுசு கார்கள் இறக்குமதியா?

வாகன இறக்குமதி தடையை மீறி சொகுசு கார்கள் இறக்குமதியா?

தடுப்பூசி சான்றிதழ்களை உலக நாடுகள் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும் – மோடி

முத்தலாக் தடைசட்டம் முஸ்லிம் பெண்களின் குடும்பங்களை பாதுகாத்துள்ளது - மோடி

உத்தரப்பிரதேசத்தில் டெங்கு தொற்றாளர்கள் அதிகரிப்பு!

யாழில் 11 வயதுடைய மாணவன் டெங்குவால் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

0
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.