• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

பல மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையினால் தடையில்லா மின்சார விநியோகத்தில் சிக்கல்?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/02/18
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
71 1
A A
0
80
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலைய வளாகத்திலுள்ள இரட்டை சுழற்சி மின் உற்பத்தி நிலையம் உட்பட பல மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இலங்கை மின்சார சபையின் பேச்சாளரான, மேலதிக பொது முகாமையாளர் அண்ட்ரூ நவமணி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

டீசல் பற்றாக்குறையே இதற்கான பிரதான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மத்துகம, கொலன்னாவ மற்றும் துல்ஹிரிய மின் உற்பத்தி நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு இன்று கிடைக்காவிட்டால், தடையில்லா மின்சாரம் வழங்குவது சவாலாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related

Tags: சுழற்சிமின் உற்பத்தி நிலையங்கள்மின்சார சபைமின்சாரம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உக்ரைனின் எல்லையோர மாகாணத்திலுள்ள மழலையர் பாடசாலையின் மீது குண்டுவீச்சு: போருக்கு வழிவகுக்குமா?

Next Post

சுற்றுலாப் பயணிகளுக்காக அதிசொகுசு ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திட்டம்!

Related Posts

90 வயதில் தலாய் லாமாவுக்கு கிராமி விருது!
உலகம்

2026-02-02
உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு குருக்கள்மடம் ஏத்தாழைக்குள பறவைகள் சரணாலயத்தில் நிகழ்வு
கிழக்கு மாகாணம்

உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு குருக்கள்மடம் ஏத்தாழைக்குள பறவைகள் சரணாலயத்தில் நிகழ்வு

2026-02-02
வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக NPP யின்  சிந்தக்க ஹேவா பதிரண தெரிவு !
இலங்கை

சுதந்திர தினத்தை கரி நாளாக அனுட்டிப்பதற்கு அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் யாழ் பல்கலைக்கழகம் அழைப்பு!

அமெரிக்க தூதரகத்தின் விசேட அறிவிப்பு!
இலங்கை

அமெரிக்க தூதரகத்தின் விசேட அறிவிப்பு!

2026-02-02
மேலும் நான்கு மியன்மார் மாஃபியா உறுப்பினர்களை தூக்கிலிட்ட சீனா!
உலகம்

மேலும் நான்கு மியன்மார் மாஃபியா உறுப்பினர்களை தூக்கிலிட்ட சீனா!

2026-02-02
Next Post
சுற்றுலாப் பயணிகளுக்காக அதிசொகுசு ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திட்டம்!

சுற்றுலாப் பயணிகளுக்காக அதிசொகுசு ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திட்டம்!

மக்கள் போராட்டத்தை பொறுக்கமுடியாமல் டக்ளஸ் பிதற்றுகிறார் – சுமந்திரன்

மக்கள் போராட்டத்தை பொறுக்கமுடியாமல் டக்ளஸ் பிதற்றுகிறார் - சுமந்திரன்

மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முக்கிய அறிவிப்பு

பிரதான புகையிரத சேவைகளில் தாமதம்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

2026-01-25
90 வயதில் தலாய் லாமாவுக்கு கிராமி விருது!

90 வயதில் தலாய் லாமாவுக்கு கிராமி விருது!

0
வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக NPP யின்  சிந்தக்க ஹேவா பதிரண தெரிவு !

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக NPP யின் சிந்தக்க ஹேவா பதிரண தெரிவு !

0
உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு குருக்கள்மடம் ஏத்தாழைக்குள பறவைகள் சரணாலயத்தில் நிகழ்வு

உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு குருக்கள்மடம் ஏத்தாழைக்குள பறவைகள் சரணாலயத்தில் நிகழ்வு

0
சுதந்திர தினத்தை கரி நாளாக அனுட்டிப்பதற்கு அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் யாழ் பல்கலைக்கழகம் அழைப்பு!

சுதந்திர தினத்தை கரி நாளாக அனுட்டிப்பதற்கு அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் யாழ் பல்கலைக்கழகம் அழைப்பு!

0
ரஷ்யாவின் வானில் நான்கு நிலவுகள் தோன்றிய அரிய நிகழ்வு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.