• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
டொன்பாஸ் மீது உக்ரைன் தாக்குதல் நடத்த திட்டம் – இரகசிய ஆவணத்தை வெளியிட்ட ரஷ்யா

டொன்பாஸ் மீது உக்ரைன் தாக்குதல் நடத்த திட்டம் – இரகசிய ஆவணத்தை வெளியிட்ட ரஷ்யா

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/03/09
in உலகம்
90 1
A A
0
51
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு இடங்கள் மீது தாக்குதல் நடத்த கியூவ் திட்டமிட்டுள்ளதாக இரகசிய ஆவணங்களை மேற்கோளிட்டு ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

டொன்பாஸில் உள்ள ரஷ்ய ஆதரவு பகுதிகள் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்ட ஆறு பக்கங்களை கொண்ட ஆவணங்களை அமைச்சு வெளியிட்டுள்ளது.

இருப்பினும் உக்ரேனிய மொழியில் எழுதப்பட்ட குறித்த ஆவணங்களை மொழிபெயர்க்க முடியவில்லை என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு ஆகியவற்றை சுதந்திர நாடுகளாக கடந்த மாதம், ஜனாதிபதி புடின் அறிவித்தார்.

இதனை அடுத்து போர் தொடங்குவதற்கு முன்பு, குறித்த இரண்டு பிராந்தியங்களுக்கும் துருப்புக்களை அனுப்ப புடின் கட்டளையிட்டார் என்பது குறிப்படைத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விமல் இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிடவுள்ளதாக தகவல்!

Next Post

பாடசாலை மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

Related Posts

உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அஞ்சலி
இங்கிலாந்து

உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அஞ்சலி

2026-08-24
நியூஸிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை?
உலகம்

நியூஸிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை?

2026-08-24
அமெரிக்க தடைகள் அமுலுக்கு; எண்ணெய் ஓட்டத்தை நிறுத்துவதாக ஈரான் அச்சுறுத்தல்!
அமொிக்கா

அமெரிக்க தடைகள் அமுலுக்கு; எண்ணெய் ஓட்டத்தை நிறுத்துவதாக ஈரான் அச்சுறுத்தல்!

2026-08-24
உசைன் போல்ட் சாதனையை தகர்த்த ஹியூமனாய்டு ரோபோ
உலகம்

உசைன் போல்ட் சாதனையை தகர்த்த ஹியூமனாய்டு ரோபோ

2026-08-23
ஜப்பானில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி
உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி

2026-08-23
A66 விபத்து: இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 7 பேர் பலி
இங்கிலாந்து

A66 விபத்து: இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 7 பேர் பலி

2026-08-23
Next Post

பாடசாலை மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

மின்வெட்டு நேரத்தில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு!

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 13 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ள முக்கிய 7 நிறுவனங்கள்!

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 13 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ள முக்கிய 7 நிறுவனங்கள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29

0
செப்டெம்பரில் இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

செப்டெம்பரில் இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

0
நீர்தர சோதனை வெற்றி; விநியோகம் மீள ஆரம்பம்!

நீர்தர சோதனை வெற்றி; விநியோகம் மீள ஆரம்பம்!

0
டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

0
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

0

2026-08-25

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.