• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதி தனது வீட்டில் இருக்கும்போதே பேருந்திற்கு தீ வைக்கப்பட்டது –  திலும் அமுனுகம

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/04/01
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
89 1
A A
0
45
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நுகேகொட ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தலாம் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நுகேகொட ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பொலிஸார் நீர்த்தாரை மற்றும் தடியடிப் பிரயோகம் நடத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. மாறாக பேருந்துக்கு தீ வைத்த பின்னரே ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஜனாதிபதி தனது வீட்டில் இருக்கும்போது தான் இந்த சம்பவம் இடம்பெற்றது. கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்த முடியும்.

ஏனெனில், இது உண்மையில் பயங்கரவாதச் செயற்பாடாகும். எனினும், இவர்களுக்கு எதிராக எவ்வாறு வழக்குத் தொடரலாம் என்பதை பொலிஸாரே ஆதாரங்கள் கொண்டு மேற்கொள்வார்கள்.

ஆனால், கைது செய்யப்பட்டவர்களை பயங்கரவாதிகள் என்று நாம் கூறப்போவதில்லை.

ஆர்ப்பாட்டங்களை நடத்த அனைவருக்கும் உரிமையுள்ளது. எனினும், இதனால் அரச சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டால் அது என்னைப் பொறுத்தவரை பயங்கரவாத செயற்பாடாகவே கருதப்படும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: திலும் அமுனுகமஜனாதிபதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதியின் வீட்டிற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பேருந்துக்கு இராணுவமே தீ வைத்தது?

Next Post

பொதுத் தேர்தலொன்றுக்கு செல்லாவிட்டால், நாட்டின் நிலைமை இன்னமும் பாரதூரமாக மாற்றமடையும் –  விமல்!

Related Posts

இலங்கை பொலிஸ் சேவையில் 32,000 அதிகாரிகள் பற்றாக்குறை – பொலிஸ்மா அதிபர்!
இலங்கை

2026-01-30
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!
இங்கிலாந்து

ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!

2026-01-30
மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்
கிழக்கு மாகாணம்

மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

2026-01-30
இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 
ஆசிரியர் தெரிவு

இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 

2026-01-30
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!
இலங்கை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

2026-01-30
Next Post
அமெரிக்க நிறுவனத்துடனான ஒப்பந்தம்: அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் இடையே கடுமையான மோதல்

பொதுத் தேர்தலொன்றுக்கு செல்லாவிட்டால், நாட்டின் நிலைமை இன்னமும் பாரதூரமாக மாற்றமடையும் -  விமல்!

ஜனாதிபதியின் வீட்டிற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைதானவர்களுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள 300 சட்டத்தரணிகள்!

உயர் நீதிமன்றத்தில் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அடிப்படை உரிமை மனு தாக்கல்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
இலங்கை பொலிஸ் சேவையில் 32,000 அதிகாரிகள் பற்றாக்குறை – பொலிஸ்மா அதிபர்!

இலங்கை பொலிஸ் சேவையில் 32,000 அதிகாரிகள் பற்றாக்குறை – பொலிஸ்மா அதிபர்!

0
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

0
ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!

ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!

0
இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 

இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 

0
மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

0
இலங்கை பொலிஸ் சேவையில் 32,000 அதிகாரிகள் பற்றாக்குறை – பொலிஸ்மா அதிபர்!

இலங்கை பொலிஸ் சேவையில் 32,000 அதிகாரிகள் பற்றாக்குறை – பொலிஸ்மா அதிபர்!

2026-01-30
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

2026-01-30
ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!

ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!

2026-01-30
மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

2026-01-30
இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 

இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 

2026-01-30

Recent News

இலங்கை பொலிஸ் சேவையில் 32,000 அதிகாரிகள் பற்றாக்குறை – பொலிஸ்மா அதிபர்!

இலங்கை பொலிஸ் சேவையில் 32,000 அதிகாரிகள் பற்றாக்குறை – பொலிஸ்மா அதிபர்!

2026-01-30
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

2026-01-30
ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!

ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!

2026-01-30
மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

2026-01-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.